Skip to content
Home » தமிழகம் » Page 922

தமிழகம்

நான் தமிழ் சுசீலா….. டாக்டர் பட்டம் பெற்ற பி. சுசீலா பெருமிதம்

சென்னையில் இன்று நடந்த   ஜெயலலிதா இசை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், பின்னணி பாடகி  பி. சுசீலாவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  டாக்டர் பட்டம் வழங்கினார். பட்டம் பெற்ற பி. சுசீலா கூறியதாவது: என்னை தமிழ்ப்… Read More »நான் தமிழ் சுசீலா….. டாக்டர் பட்டம் பெற்ற பி. சுசீலா பெருமிதம்

திமுகவுக்கு தாவ தயாராக இருந்த 40 அதிமுக எம்.எல்.ஏக்கள்…. சபாநாயகர் பகீர் தகவல்

  • by Authour

சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை ராஜரத்தினம் அரங்கத்தில்  ரா.குமார் எழுதிய “நடையில் நின்றுயர் நாயகன்” என்னும் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. திமுக ஆட்சியின் சிறப்பை விளக்கி எழுதியுள்ள அப்புத்தகத்தை, சபாநாயகர் அப்பாவு தலைமையில்… Read More »திமுகவுக்கு தாவ தயாராக இருந்த 40 அதிமுக எம்.எல்.ஏக்கள்…. சபாநாயகர் பகீர் தகவல்

சங்கர நேத்ராலயா பத்ரிநாத் மறைவு…. பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

சென்னை  சங்கர நேத்ராலயா மருத்துவமனை நிறுவனர் புகழ்பெற்ற கண் மருத்துவர் எஸ்.எஸ்.பத்ரிநாத், இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 83.   மருத்துவ சேவைக்காக இவர் பி.சி.ராய், பத்மபூஷன் உள்ளிட்ட உயர் விருதுகள் பெற்றவர். ஏழைகளுக்கு … Read More »சங்கர நேத்ராலயா பத்ரிநாத் மறைவு…. பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

புதுகை அரசு அருங்காட்சியகத்தில் எம்எல்.ஏ. முத்துராஜா ஆய்வு….

புதுக்கோட்டை திருக்கோகர்ணத்தில் உள்ள அரசு அருங்காட்சியகத்தை சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா நேரில் பார்த்து ஆய்வு செய்தார். அப்போது வரலாற்று சிறப்புமிக்க பல தொல்லியல் பொருட்களை உள்ளடக்கிய புதுக்கோட்டை அருங்காட்சியகத்தில்  தினசரி பார்வையாளர்கள் அதிகரிக்கிறதா, சரியான… Read More »புதுகை அரசு அருங்காட்சியகத்தில் எம்எல்.ஏ. முத்துராஜா ஆய்வு….

புதுக்கோட்டை போலீஸ்காரர் மாரடைப்பில் பலி

புதுக்கோட்டை  மாவட்ட காவல் அலுவலகத்தில் சிறப்பு கட்டுப்பாட்டு அறையில் பணிபுரியும்  முதல்நிலை காவலர்  விஜயகுமார் , புதுக்கோட்டை திருநகர் மேட்டுப்பட்டி பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மூன்றுவருடங்கள்ஆகிறது.இவரது மனைவிபிரியங்காராணி,இவருக்கு ஒருமகன் உள்ளார்… Read More »புதுக்கோட்டை போலீஸ்காரர் மாரடைப்பில் பலி

நாகையில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நடைபயண பேரணி….

குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நடைபயண பேரணி இன்று நாகையில் நடைபெற்றது. தமிழக சமூக நலத்துறை சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை,மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து… Read More »நாகையில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நடைபயண பேரணி….

மாற்றுதிறனாளிகளுக்கான உபகரணங்கள் வழங்கிய கும்பகோணம் எம்எல்ஏ….

மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம், சென்னை ஒன்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டுக்கான தேசிய நிறுவனம் ஆகியவை சாா்பில் நடந்த நிகழ்ச்சியில், கும்பகோணம் எம்எல்ஏ தொகுதிக்குட்பட்ட 146 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 7 லட்சத்து 36… Read More »மாற்றுதிறனாளிகளுக்கான உபகரணங்கள் வழங்கிய கும்பகோணம் எம்எல்ஏ….

தஞ்சை பெரிய கோயிலில் 1008 சங்காபிஷேகம்…

  • by Authour

காா்த்திகை மாத முதல் சோம வாரத்தையொட்டி, நேற்று மாலை தஞ்சாவூா் பெரிய கோயிலில் 1008 சங்காபிஷேகம் நடந்தது. காா்த்திகை மாத திங்கள்கிழமைகளில் சோம வார விரதம் கடைப்பிடித்து சிவபெருமானை வழிபடுவது வழக்கம். இதையொட்டி, தஞ்சாவூா்… Read More »தஞ்சை பெரிய கோயிலில் 1008 சங்காபிஷேகம்…

ரயில்வே தொழிலாளர்கள் 3 நாள் ஸ்டிரைக்…. திருச்சியில் இன்று வாக்கெடுப்பு

  • by Authour

21- 2004க்கு முந்தைய நிலைப்படி கடைசி சம்பளத்தில் 50 சதவீதம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியத்துடன் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப பஞ்சப்படி, ஓய்வூதியத்தில் 40 சதவீதம் கம்யூட்டேஷன் வழங்க வேண்டும் .ஓய்வு பெற்ற தொழிலாளிக்கு… Read More »ரயில்வே தொழிலாளர்கள் 3 நாள் ஸ்டிரைக்…. திருச்சியில் இன்று வாக்கெடுப்பு

பன்றித் தொல்லை தாங்க முடியவில்லை…. பொதுமக்கள் கோரிக்கை…

  • by Authour

பன்றித் தொல்லை தாங்க முடியவில்லை. அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தஞ்சை இ.பி.காலனி விரிவாக்கப்பகுதி கெஜலட்சுமி நகர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சை இ. பி. காலனி விரிவாக்க பகுதியில் கெஜலட்சுமி… Read More »பன்றித் தொல்லை தாங்க முடியவில்லை…. பொதுமக்கள் கோரிக்கை…