Skip to content
Home » தமிழகம் » Page 918

தமிழகம்

மழை கொட்டுது…. லீவ் விடுங்க சார்….. ஹெச். எம்முக்கு அண்ணன்-தம்பி கோரிக்கை…

நாகை மாவட்டத்தில் விட்டு விட்டு கனமழை பெய்து வரும் நிலையில் பள்ளிகள் வழக்கம்போல செயல்படுகிறது. இந்த நிலையில் பள்ளி விடுமுறையை எதிர்பார்த்து காத்திருந்த வடக்கு பால்பண்ணைச்சேரி நாகூர் பகுதியை சேர்ந்த மூன்று மற்றும் இரண்டாம்… Read More »மழை கொட்டுது…. லீவ் விடுங்க சார்….. ஹெச். எம்முக்கு அண்ணன்-தம்பி கோரிக்கை…

நடத்தையில் சந்தேகம்… மனைவியை கழுத்தறுத்து கொன்ற கணவன்…

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகேயுள்ள நவமால்காப்பேர் பகுதியை சார்ந்த பாண்டியன்- மலர் தம்பதியினர். இவர்களுக்கு நான்கு மகன்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டு தம்பதி இருவரும் நவமால்காப்பேர் பகுதியில் வசித்து வந்தனர். பாண்டியன்… Read More »நடத்தையில் சந்தேகம்… மனைவியை கழுத்தறுத்து கொன்ற கணவன்…

மனைவியை அனுப்ப மறுத்த மாமியாரை குத்திக்கொன்ற மருமகன்… பரபரப்பு..

  • by Authour

சிவகங்கை மாவட்டம், காளையார் கோயில் கஸ்தூரிபாய் தெருவில் வசிப்பவர்கள் சரவணன் – மகாதேவி தம்பதியினர். இவர்களது 3வது மகளை மணப்பாறையை சேர்ந்த பிரபு என்பவருக்கு 2 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து வைத்தனர். பிரபு… Read More »மனைவியை அனுப்ப மறுத்த மாமியாரை குத்திக்கொன்ற மருமகன்… பரபரப்பு..

15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….

  • by Authour

தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் 6 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என கூறியுள்ளது. நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய… Read More »15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….

கரூரில் நாடாளுமன்ற தேர்தல் குறித்து விழிப்புணர்வு… கலெக்டர் தொடங்கி வைத்தார்..

  • by Authour

கரூர் பேருந்து நிலையத்தில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் -2024 முன்னிட்டு பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியினை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித் தலைவருமான தங்கவேல் துவக்கி… Read More »கரூரில் நாடாளுமன்ற தேர்தல் குறித்து விழிப்புணர்வு… கலெக்டர் தொடங்கி வைத்தார்..

அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

  • by Authour

வங்க கடலில் வரும் 26ம் தேதி  அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது. இது வலுவடைந்து  காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்  வாய்ப்பு உள்ளது. எனவே  ஆழ்கடலுக்கு சென்றுள்ள மீனவர்கள்  26ம் தேதிக்குள்… Read More »அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

உயர் நீதிமன்ற தீர்ப்புப்படி திருச்சி அருகே தேவாலய தேர் திருவிழாவை நடத்த கோரிக்கை…

தமிழக நல கட்சியின் மாநில பொருளாளர் தாஸ் பிரகாஷ், சிறுபான்மை அணி செயலாளர் ஏசுதாஸ் ஆகியோர் திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது;- திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் புறத்தாக்குடி மகிழம்பாடி கிராமத்தில்… Read More »உயர் நீதிமன்ற தீர்ப்புப்படி திருச்சி அருகே தேவாலய தேர் திருவிழாவை நடத்த கோரிக்கை…

ஸ்ரீரங்கம் காவிரி ஆற்றில் மீண்டும் முதலை நடமாட்டம்… பொதுமக்கள் அச்சம்..

திருச்சி காவிரி ஆற்றில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு முதலை நடமாட்டம் இருந்து வந்தது.. இதையடுத்து காவிரி ஆற்றில் வனத்துறையினர் ஆய்வு நடத்தி அந்தப் பகுதியில் பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை… Read More »ஸ்ரீரங்கம் காவிரி ஆற்றில் மீண்டும் முதலை நடமாட்டம்… பொதுமக்கள் அச்சம்..

ஜனவாியில் எடப்பாடி தேர்தல் பிரசாரம்….அதிமுக கூட்டத்தில் அதிரடி முடிவுகள்

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ,  பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டம் அதிமுக பொதுச்செயலாளர் கே. பழனிசாமி தலைமையில் நேற்று  நடைபெற்றது. கூட்டத்தில் தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் அனைவரும் பங்கேற்றனர்.  இந்த கூட்டத்தில் எடப்பாடி … Read More »ஜனவாியில் எடப்பாடி தேர்தல் பிரசாரம்….அதிமுக கூட்டத்தில் அதிரடி முடிவுகள்

விசாகப்பட்டினம்.. லாரி மீது ஆட்டோ மோதி 8 குழந்தைகள் படுகாயம்…. அதிர்ச்சி

  • by Authour

ஆந்திரா, விசாகப்பட்டினம் சங்கம் சரத் தியேட்டர் பகுதியில் உள்ள சாலை சந்திப்பில் இந்த விபத்து நேரிட்டது. இதில் தனியார் பள்ளியைச் சேர்ந்த 8 குழந்தைகள் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில்… Read More »விசாகப்பட்டினம்.. லாரி மீது ஆட்டோ மோதி 8 குழந்தைகள் படுகாயம்…. அதிர்ச்சி