Skip to content
Home » தமிழகம் » Page 916

தமிழகம்

முன்ஜாமீன் மனுவாபஸ் …..மன்சூர் அலிகானிடம் 35 நிமிடம் போலீஸ் விசாரணை

  • by Authour

நடிகை திரிஷா குறித்து அவதூறாக பேசியதாக நடிகர் மன்சூர் அலிகான் மீது சென்னை  ஆயிரம் விளக்கு மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கில் இன்று ஆஜராகும்படி போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். இந்த… Read More »முன்ஜாமீன் மனுவாபஸ் …..மன்சூர் அலிகானிடம் 35 நிமிடம் போலீஸ் விசாரணை

கரூரில் விஜய் நூலகம்.. 2வது கட்டமாக 21 இடங்களில் திறப்பு…

  • by Authour

கரூர், அரவக்குறிச்சியில் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்று புத்தகங்களுடன் 600-க்கும் மேற்பட்ட நூல்களுடன் விஜய் நூலகம் திறப்பு விழாவில் பங்கேற்று 10க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உறுப்பினர்களாக பதிவு. நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில், முதல்… Read More »கரூரில் விஜய் நூலகம்.. 2வது கட்டமாக 21 இடங்களில் திறப்பு…

தமிழக முன்னாள் கவர்னர் பாத்திமா பீவி காலமானார்

  • by Authour

தமிழக முன்னாள் கவர்னர் பாத்திமா பீவி இன்று  உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது  96. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது1997 முதல் 2001 வரை  தமிழகத்தின்  கவர்னராக  இருந்தார். பின்னர் அவர் பதவியை ராஜினாமா செய்தார்.… Read More »தமிழக முன்னாள் கவர்னர் பாத்திமா பீவி காலமானார்

ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கியது..

ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு  செய்யும் ஐஆர்சிடிசி இணையதளம் அரைமணி நேரமாக முடங்கியது. ஐஆர்சிடிசி இணையதள சேவை முடங்கியதால் ரயில் டிக்கெட் முன்பதிவில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.  தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணியில் ஐஆர்சிடிசி மென்பொறியாளர்கள் தீவிரம் காட்டி… Read More »ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கியது..

கொலை முயற்சி வழக்கில் ரவுடிக்கு 7 ஆண்டுகள் சிறை….

அரியலூர் மாவட்டம், தாமரைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த செல்லமுத்து மகன் ரமேஷ் (24) என்பவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான வெங்கடேசன் (30) என்பவருக்கும் இடப் பிரச்சினை சம்பந்தமாக தகராறு இருந்துள்ளது.இதன் காரணமாக… Read More »கொலை முயற்சி வழக்கில் ரவுடிக்கு 7 ஆண்டுகள் சிறை….

”இறுகப்பற்று” படத்தை பாராட்டிய நடிகர் பிரபுதேவா…

‘மாயா’, ‘மாநகரம்’, ‘மான்ஸ்டர்’ மற்றும் ‘டாணாக்காரன்’ உள்ளிட்ட படங்களை தயாரித்த பொடன்ஷியல் ஸ்டூடியோவின் அடுத்த தயாரிப்பு ‘இறுகப்பற்று’. யுவராஜ் தயாளன் இப்படத்தை இயக்குகிறார். விக்ரம் பிரபு நாயகனாக நடிக்கும் இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், விதார்த்,… Read More »”இறுகப்பற்று” படத்தை பாராட்டிய நடிகர் பிரபுதேவா…

மயிலாடுதுறை தொழிலாளி… மலேசியாவில் சித்ரவதை…. கலெக்டரிடம் குடும்பத்தினர் புகார்

  • by Authour

மயிலாடுதுறை அருகே உள்ள பெரிய நாகங்குடியை சேர்ந்தவர் மாயகிருஷ்ணன்(35) , கொத்தனார் . தேவகோட்டையில் உள்ள ராஜா மலேசியால் எஸ்.ட்டி. கார்னர் என்ற சொந்த ஓட்டலுக்கு ஆட்களை விசாவிற்குப் பணம் இல்லாமல் அழைத்துச் செல்கிறார்… Read More »மயிலாடுதுறை தொழிலாளி… மலேசியாவில் சித்ரவதை…. கலெக்டரிடம் குடும்பத்தினர் புகார்

உடல்நிலை பாதிப்பு…. மன்சூர் அடித்த பல்டி….. போலீஸ் நிலையத்துக்கு கடிதம்

  • by Authour

நடிகர் மன்சூர் அலிகான், நடிகை திரிஷா குறித்து அவதூறாக பேசியது  சர்ச்சைக்குள்ளானது. இதற்கு  அனைத்து தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். நடிகர் சங்கமும் அவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. இந்த நிலையில்  பத்திரிகையாளர்களை சந்தித்த… Read More »உடல்நிலை பாதிப்பு…. மன்சூர் அடித்த பல்டி….. போலீஸ் நிலையத்துக்கு கடிதம்

சாலையில் சுற்றிதிரியும் கால்நடைகள்…. விபத்து ஏற்படும் அபாயம்… கோரிக்கை…

  • by Authour

நாகை நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மாடுகள் சுற்றி திரிவதால் விபத்து மற்றும் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. அதன்படி மூன்று தினங்களுக்கு முன்பு கோட்டைவாசல்படி பகுதியில் சாலையில் நடந்து சென்ற முதியவரை மாடு… Read More »சாலையில் சுற்றிதிரியும் கால்நடைகள்…. விபத்து ஏற்படும் அபாயம்… கோரிக்கை…

கோவை அருகே விவசாய குட்டையில் சிக்கிய குட்டி யானை… ஜேசிபி உதவியுடன் மீட்பு…

  • by Authour

கோவை மாவட்டம் மதுக்கரை வனச்சரகம், கரடிமடை பிரிவு மங்கள பாளையம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இந்தத் தோட்டத்தில் உள்ள விவசாய குட்டையில் சுமார் நான்கு வயது உடைய ஆண் யானை சிக்கியுள்ளது. இதனை… Read More »கோவை அருகே விவசாய குட்டையில் சிக்கிய குட்டி யானை… ஜேசிபி உதவியுடன் மீட்பு…