Skip to content
Home » தமிழகம் » Page 914

தமிழகம்

ஃப்ளு காய்ச்சலுக்கு மருந்து இல்லையா?…எடப்பாடிக்கு அமைச்சர் மா.சு பதிலடி…

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட செல்லாண்டிபாளையம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும், கரூர்… Read More »ஃப்ளு காய்ச்சலுக்கு மருந்து இல்லையா?…எடப்பாடிக்கு அமைச்சர் மா.சு பதிலடி…

மன்சூரை மன்னித்து விட்டேன்…. நடிகை திரிஷா அறிவிப்பு

  • by Authour

நடிகர் மன்சூர் அலிகான் அளித்த பேட்டியில், நடிகை திரிஷா குறித்து அவதூறான கருத்துக்களை வெளியிட்டார். இந்த கருத்துக்கு தமிழகத்தில் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த  திரைத்துறையிலும்  கடும்  எதிா்ப்பு கிளம்பியது. இதற்கிடையே  சென்னை  மாநகர போலீசார் மன்சூர்… Read More »மன்சூரை மன்னித்து விட்டேன்…. நடிகை திரிஷா அறிவிப்பு

கலெக்டர் அலுவலகத்தில் நிறுத்தியிருந்த டூவீலருக்குள் புகுந்த நாகப்பாம்பு… மீட்பு

  • by Authour

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் நுழைவாயில் அருகில் பொதுமக்கள் அவர்களது இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு சென்றுள்ளனர். அதில் ஒருவரது இரு சக்கர வாகனத்திற்குள் சுமார் ஒன்றரை அடி நீளமுள்ள… Read More »கலெக்டர் அலுவலகத்தில் நிறுத்தியிருந்த டூவீலருக்குள் புகுந்த நாகப்பாம்பு… மீட்பு

புதுகையில் புதிய அங்காடி கட்டிடத்தை திறந்து வைத்தார் அமைச்சர் ரகுபதி….

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம், கண்டியாநத்தம் ஊராட்சி, கேசராப்பட்டியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத்திட்டத்தின்கீழ், ரூ.12 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள, புதிய அங்காடி கட்டிடம், மற்றும் பள்ளி கட்டிடத்தினை,  சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை… Read More »புதுகையில் புதிய அங்காடி கட்டிடத்தை திறந்து வைத்தார் அமைச்சர் ரகுபதி….

அரசு உதவித்தொகை….. விதவையிடம் கற்பை லஞ்சமாக கேட்ட விஏஓ சஸ்பெண்ட்

  • by Authour

விழுப்புரம் அருகே விக்கிரவாண்டி தாலுகா நல்லாப்பாளையம் பழங்குடி இருளர் வகுப்பை சேர்ந்தவர் சங்கீதா(வயது 28). இவர் நேற்று தனது உறவினர்களுடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அவர் அந்த… Read More »அரசு உதவித்தொகை….. விதவையிடம் கற்பை லஞ்சமாக கேட்ட விஏஓ சஸ்பெண்ட்

9வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. மீனவருக்கு 25 ஆண்டு சிறை…

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி புதுக்குடியை சேர்ந்த மீனவர் காளீஸ்வரன் (36). இவர்  கடந்த 2020ம் ஆண்டு  ஜன.16ம்  தேதியன்று அதே பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.… Read More »9வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. மீனவருக்கு 25 ஆண்டு சிறை…

கோவை கலெக்டர் அலுவலகம் அருகில் 2 ஏடிஎம் கண்ணாடிகள் உடைப்பு….

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன்பு இந்தியன் வங்கியின் ஏடிஎம் செயல்பட்டு வருகிறது. சிறிது தூரத்திலேயே ஆட்சியர் அலுவலக பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் சிட்டி யூனியன் வங்கியின் ஏடிஎம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில்… Read More »கோவை கலெக்டர் அலுவலகம் அருகில் 2 ஏடிஎம் கண்ணாடிகள் உடைப்பு….

அரியலூரில் மின்தடை… கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா…

அரியலூர் துணைமின் நிலையத்தில் நாளை சனிக்கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் அன்று அரியலூர் துணைமின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான அரியலூர் ஒரு சில பகுதிகள் மற்றும் கயர்லாபாத்,… Read More »அரியலூரில் மின்தடை… கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா…

மின்சார வாரிய அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும். விவசாய மின்மோட்டாருக்கு உடனடியாக… Read More »மின்சார வாரிய அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

கரூர் வந்த கலைஞர் நூற்றாண்டு முத்தமிழ் தேருக்கு வரவேற்பு….

எழுத்தாளர் – கலைஞர் குழுவின் கலைஞர் நூற்றாண்டு முத்தமிழ்த் தேர் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று வந்த நிலையில் இன்று காலை ஈரோடு மாவட்டத்தில் இருந்து கரூருக்கு வருகை தந்தது. மாவட்டத்தின் மேற்கு எல்லையை ஒட்டிய… Read More »கரூர் வந்த கலைஞர் நூற்றாண்டு முத்தமிழ் தேருக்கு வரவேற்பு….