Skip to content
Home » தமிழகம் » Page 902

தமிழகம்

சிறுமிக்கு பாலியல் தொல்லை….கொத்தனார் போக்சோவில் கைது….

அரியலூர் மாவட்டம், பாப்பாக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகுமார் (36) கொத்தனாரான இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர் மீன்சுருட்டி அருகே குண்டவெளி பகுதியில் கட்டிட வேலைக்கு செல்லும் போது அதே பகுதியைச்… Read More »சிறுமிக்கு பாலியல் தொல்லை….கொத்தனார் போக்சோவில் கைது….

அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…

  • by Authour

தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து இன்று (28-11-2023) காலை 8.30 மணி அளவில் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவுகிறது.… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…

கிடு கிடுவென உயர்ந்த தங்கம் விலை…

  • by Authour

தங்கம் விலை ஒரே நாளில் இன்று சவரனுக்கு ரூ.720 அதிகரித்துள்ளது. கிராமுக்கு ரூ.90 அதிகரித்து, ஒரு கிராம் தங்கம் இன்று ரூ. 5,870க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் ஒரு சவரன் தங்கம் ரூ.46,960 க்கு… Read More »கிடு கிடுவென உயர்ந்த தங்கம் விலை…

பாமாயில் விவசாயம் செய்யாதவர்களை வெளிநாடு டூர் அழைத்துச் செல்வதற்குக் கண்டனம்…

மயிலாடுதுறை மாவட்டத்தில் நவம்பர் மாதத்துக்கான, விவசாயிகள் குறைதீர்க் கூட்டம் , நடைபெற்றபோது . சீர்காழியை சேர்ந்த ஓய்வுபெற்ற காவல்துறை உதவி ஆய்வாளரான வீரமணி என்ற விவசாயி, கூறும்போது,குறிப்பிட்ட மின்மோட்டாரை பொருத்தினால் மட்டுமே, அரசுமானியம் வழங்கப்படும்… Read More »பாமாயில் விவசாயம் செய்யாதவர்களை வெளிநாடு டூர் அழைத்துச் செல்வதற்குக் கண்டனம்…

சர்க்கரை ஆலையில் ரூ.11 கோடிக்கு ஜப்தி நடவடிக்கை துவக்கம்…. கரும்பு விவசாயிகள் போராட்டம்…

மயிலாடுதுறை அருகே தலைஞாயிறு சர்க்கரை ஆலை 1987ஆம் துவங்கப்பட்டது. 1993ஆம் ஆண்டு 1500டன் கரும்பு பிழியும் திறனை 3500 டன் கரும்பு பிழியும் திறன்கொண்டதாக மாற்றப்பட்டது, அந்த வேலையை தனியார் நிறுவனம் ஒன்று செய்துள்ளது.… Read More »சர்க்கரை ஆலையில் ரூ.11 கோடிக்கு ஜப்தி நடவடிக்கை துவக்கம்…. கரும்பு விவசாயிகள் போராட்டம்…

சுரங்கம்…41 தொழிலாளர்கள் மீட்பு…. முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

உத்தரகாண்ட் சுரங்கத்திற்குள் சிக்கி தவித்த 41 தொழிலாளர்களும் 17 நாட்களுக்கு பிறகு நேற்று இரவு மீட்கப்பட்டனர். தற்போது அவர்கள் நலமுடன் உள்ளனர். இந்த மீட்பு பணியில் ஈடுபட்டவர்களுக்கும்,  மீட்கப்பட்ட தொழிலாளர்களுக்கும்  தமிழக முதல்வர்  ஸ்டாலின்… Read More »சுரங்கம்…41 தொழிலாளர்கள் மீட்பு…. முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

எம் ஆர் விஜயபாஸ்கரின் தந்தை மீது லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை நடத்த கோர்ட் உத்தரவு..

எம்.ஆர்.விஜயபாஸ்கரின் தந்தை எம்.ராமசாமி, மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு.. கரூர் மாவட்டம் புகளூர் அத்திபாளையத்தில் 2011-2021 வரை கல்குவாரி நடத்த உரிமம் பெற்றிருந்தேன். குவாரி உரிமம் காலாவதியாக ஒரு மாதம்… Read More »எம் ஆர் விஜயபாஸ்கரின் தந்தை மீது லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை நடத்த கோர்ட் உத்தரவு..

திமுகவிற்கு சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கும் எம்பி தமிழச்சியின் பேட்டி.. காங்கிரஸ் கண்டனம்..

  • by Authour

தென்சென்னை திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் புதிய தலைமுறையின் தி ஃபெடரல் (the federal) என்கிற ஆன்லைன் செய்தி தளத்திற்கு பேட்டி அளித்திருந்தார். அதில், ஆளுமைமிக்க தலைவர் ஒருவரை… Read More »திமுகவிற்கு சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கும் எம்பி தமிழச்சியின் பேட்டி.. காங்கிரஸ் கண்டனம்..

திருச்சியில் டைல்ஸ் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை…

திருச்சி, உறையூரை சேர்ந்தவர் மணி வயது 56. டைல்ஸ் தொழிலாளி. இவரது மகன் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டதாக தெரிகிறது. இதில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான மணி மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார்.… Read More »திருச்சியில் டைல்ஸ் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை…

வௌிநாட்டிலிருந்து போலி பாஸ்போட்டில் திருச்சி வந்த நாகை நபர் கைது….

  • by Authour

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் கரியப்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் பக்கிரி சாமி (58) இவர் போலி ஆவணங்கள் மூலம் தனது பெயரை அசோகன் என மாற்றி வெளிநாட்டுக்குச் சென்றார். பின்னர் மலிண்டோ விமானம் மூலம் திருச்சி… Read More »வௌிநாட்டிலிருந்து போலி பாஸ்போட்டில் திருச்சி வந்த நாகை நபர் கைது….