தேங்கி நிற்கும் மழைநீர்…நோய் பரவும் அபாயம்.. அதிகாரிகள் அலட்சியம்…
பெரம்பலூர் மாவட்டத்தில் அவ்வப்போது மழை செய்து கொண்டிருக்கிறது .இந்நிலையில் பெரம்பலூர் நகரப் பகுதியில் உள்ள வடக்கு மாதவி சாலையில் ராயல் நகர் 2வது கிராஸ் பகுதியில் 50 மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியில்… Read More »தேங்கி நிற்கும் மழைநீர்…நோய் பரவும் அபாயம்.. அதிகாரிகள் அலட்சியம்…