Skip to content
Home » தமிழகம் » Page 88

தமிழகம்

அரியலூர்…. கார் மரத்தில் மோதி தந்தை, மகன் பலி….. 4பேர் படுகாயம்

  • by Authour

சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் தனது மனைவி மாலதி, மகன் விக்னேஷ், மருமகள் ஜெயலட்சுமி,  குழந்தைகள் தினேஷ், சகானா ஆகியோர்  அரியலூர் மாவட்டத்தில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு   காரில் வந்தனர். பின்னர் கோவிலில்… Read More »அரியலூர்…. கார் மரத்தில் மோதி தந்தை, மகன் பலி….. 4பேர் படுகாயம்

118 பயனாளிகளுக்கு ரூ.10.44 இலட்சம் மதிப்பில் உதவி… அரியலூர் கலெக்டர் வழங்கினார்…

  • by Authour

அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 118 பயனாளிகளுக்கு ரூ.10.44 இலட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி வழங்கினார். அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், இரும்புலிக்குறிச்சி தனியார் திருமண… Read More »118 பயனாளிகளுக்கு ரூ.10.44 இலட்சம் மதிப்பில் உதவி… அரியலூர் கலெக்டர் வழங்கினார்…

புதுகை வருவாய்த்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்

  • by Authour

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய மூன்றாம் கட்டமாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி புதுக்கோட்டை  வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் பணிகளை புறக்கணித்து 2ம்நாளாக  கலெக்டர்  அலுவலக… Read More »புதுகை வருவாய்த்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்

புதுகை…..44 பேருக்கு பணி நியமன ஆணை….. எஸ்.பி. வந்திதா பாண்டே வழங்கினார்

  • by Authour

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக இரண்டாம்நிலை காவலர்கள் மற்றும் சிறைத்துறை காவலர்கள் பணியிடங்களுக்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 44பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு  இன்று   புதுக்கோட்டை மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் வந்திதா… Read More »புதுகை…..44 பேருக்கு பணி நியமன ஆணை….. எஸ்.பி. வந்திதா பாண்டே வழங்கினார்

இன்று உருவாகும் பெங்கல் புயல் கரை கடப்பது எங்கே?

வங்க கடலில்  உருவாகி உள்ள  ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை 5 மணி அளவில் புயலாக  உருவாகிறது.  இதற்கு பெங்கல் என பெயரிடப்பட்டு உள்ளது. இந்த புயல்  30ம் தேதி கரையை… Read More »இன்று உருவாகும் பெங்கல் புயல் கரை கடப்பது எங்கே?

ஜனாதிபதி முர்மு ஸ்ரீரங்கம் கோவில் வருகை ரத்து…

  • by Authour

ஜனாதிபதி திரௌபதி முர்மு 4 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். அதன்படி டெல்லியில் இருந்து புறப்பட்ட அவர் இன்று நீலகிரி வந்துள்ளார். அதனைத்தொடர்ந்து திருச்சி, திருவாரூர் மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்கிறார்.… Read More »ஜனாதிபதி முர்மு ஸ்ரீரங்கம் கோவில் வருகை ரத்து…

ஜெயங்கொண்டம் நகர திமுக சார்பில் 200 பேருக்கு போர்வை, பிரியாணி…

திமுக இளைஞரணி செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள் அரியலூர் மாவட்டத்தில் திமுகவினரால் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஜெயங்கொண்டம் நகர திமுக சார்பில், உதயநிதியின் 48-வது பிறந்தநாள் விழாவை… Read More »ஜெயங்கொண்டம் நகர திமுக சார்பில் 200 பேருக்கு போர்வை, பிரியாணி…

கொட்டும் மழையில் அரியலூரில் அனைத்து தொழிற்சங்க ஆர்ப்பாட்டம்…

அரியலூர் அண்ணா சிலை அருகே அனைத்து சங்கம் சார்பில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தி, வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும். இளைஞர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு எதிராக திருத்திய நான்கு சட்ட தொகுப்புகளை திரும்ப பெற… Read More »கொட்டும் மழையில் அரியலூரில் அனைத்து தொழிற்சங்க ஆர்ப்பாட்டம்…

தூத்துக்குடி மீனவர்களை விடுவிக்க….. மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்

  • by Authour

தூத்துக்குடி  மாவட்டம் தருவைகுளம் பகுதியை சேர்ந்த பத்து மீனவர்களை  கடலோர காவல் படை  கைது செய்ததுடன், அவர்களது  படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது.  கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்யவும், அவர்களது படகுகளை  திருப்பி கொடுக்கவும்… Read More »தூத்துக்குடி மீனவர்களை விடுவிக்க….. மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்

சேரும் சகதியுமாக காட்சியளிக்கும் மயான சாலை….

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அடுத்த சேர்மானுள் பகுதியில் மயான சாலை மண்சாலையாக உள்ளது. இதனால் தற்போது பெய்து வரும் மழையால் அந்த பகுதி முழுவதும் சேரும் சகதியாக மாறி உள்ளது. இந்த நிலையில் அந்தப்… Read More »சேரும் சகதியுமாக காட்சியளிக்கும் மயான சாலை….