Skip to content

தமிழகம்

சென்னை வெள்ளம்….. குழந்தையை மீட்ட ஏட்டு தயாளனுக்கு…. கமிஷனர் பாராட்டு

  • by Authour

சென்னை பெருநகர காவல் மாவட்ட பேரிடர் மீட்புக் குழுக்கள் மற்றும் காவல் அதிகாரிகள், ஆளிநர்கள், சென்னை பெருநகரில் மழைநீர் சூழ்ந்த பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் மேற்கொண்டும். சாலைகளில் விழுந்த மரங்களை அகற்றியும்… Read More »சென்னை வெள்ளம்….. குழந்தையை மீட்ட ஏட்டு தயாளனுக்கு…. கமிஷனர் பாராட்டு

அரியலூரிலிருந்து சென்னைக்கு 2ம் கட்ட நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு…

அரியலூர் மாவட்டம், அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுக்கிணங்க முதற்கட்டமாக மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு 10519 தண்ணீர் பாட்டில்கள் மற்றும் பிஸ்கட் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் சென்னைக்கு லாரி… Read More »அரியலூரிலிருந்து சென்னைக்கு 2ம் கட்ட நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு…

மழையால் பழுதான வாகனங்கள் இலவசமாக சரி செய்யப்படும்….. டிவிஎஸ் சலுகை

  • by Authour

மிக்ஜம் புயல் காரணமாக சென்னையில் பெரும் வெள்ளம்  ஏற்பட்டு, வாகனங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இருசக்கர வாகனங்கள், கார்கள் வெள்ளத்தில் மூழ்கியது. அந்த வாகனங்கள் இனி பழுது பார்க்கப்பட்டால் தான் இயக்க முடியும் என்ற… Read More »மழையால் பழுதான வாகனங்கள் இலவசமாக சரி செய்யப்படும்….. டிவிஎஸ் சலுகை

10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய… Read More »10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

மதுவை கொடுத்து 15 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்….. காரைக்குடியில் பகீர்

  • by Authour

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவருக்கு 15 வயதில் மகள் உள்ளார். ஒரு கோவில் திருவிழாவுக்கு சென்றபோது சூர்யா (வயது 19), நிஷாந்த் (20) ஆகிய 2 வாலிபர்கள் அந்த சிறுமியிடம் அறிமுகமாகி… Read More »மதுவை கொடுத்து 15 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்….. காரைக்குடியில் பகீர்

டிச.26ல் அதிமுக பொதுக்குழு கூடுகிறது

  • by Authour

அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் வரும் 26ம் தேதி காலை 10.35 மணிக்கு  சென்னை வானகரத்தில் உள்ள  சிரிவாரு  வெங்கடாசலபதி மண்டபத்தில் நடக்கிறது.  அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமை தாங்குகிறார். இதில்  செயற்குழு,… Read More »டிச.26ல் அதிமுக பொதுக்குழு கூடுகிறது

சென்னை மக்களுக்கு உணவு வழங்கிய நடிகர்கள் சூர்யா-கார்த்தி ரசிகர் மன்றங்கள்….

  • by Authour

மிக்ஜாம் புயலால் சென்னையில் பொதுமக்கள் பெரிதும்  கடுமையாக பாதிக்கபட்டுள்ளனர். இன்னும் ஒரு சில இடங்களில் தண்ணீர் வடியாமல் குளம்போல் காட்சியளிக்கிறது.  மற்ற இடங்களில் மழைநீர் வடிந்துள்ளது.  மாநகராட்சியினர்  மழைநீர் வடிய வழிவகை செய்து வருகின்றனர். … Read More »சென்னை மக்களுக்கு உணவு வழங்கிய நடிகர்கள் சூர்யா-கார்த்தி ரசிகர் மன்றங்கள்….

அரியலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த முகாம்…

  • by Authour

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஊராட்சி ஒன்றியம், வாரணவாசி மற்றும் சமத்துவபுரம் ஆகிய இடங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த முகாம்களில் விண்ணப்பம் செய்தவர்களின் இல்லங்களுக்கே நேரில் சென்று தேர்தல் வாக்காளர் பட்டியல் பார்வையாளர்… Read More »அரியலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த முகாம்…

சென்னை மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய அமைச்சர் கே.என்.நேரு…

நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர்  கே.என்நேரு  பெருங்குடி மண்டலம், வார்டு-190, துலுக்காத்தம்மன் கோயில் தெரு மற்றும் சாய்பாலாஜி நகரில் கனமழை மற்றும் மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்ட 1000 நபர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார். இந்நிகழ்வில்… Read More »சென்னை மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய அமைச்சர் கே.என்.நேரு…

முத்தரையர் மணி மண்டபம் திறக்க கோரி துடைப்பத்துடன் நூதன ஆர்ப்பாட்டம்….

  • by Authour

திருச்சி மத்திய பஸ் நிலையம் பின்பகுதியில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர், சர் ஏ.டி. பன்னீர்செல்வம், தியாகராஜ பாகவதர் ஆகியோருக்கு மணிமண்டபங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது அடுத்த தொடர்ந்து மூன்று பேர்களுக்கான… Read More »முத்தரையர் மணி மண்டபம் திறக்க கோரி துடைப்பத்துடன் நூதன ஆர்ப்பாட்டம்….