Skip to content

தமிழகம்

கவர்னர் மாளிகை…. பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இடத்தில் என்ஐஏ ஆய்வு

சென்னை கிண்டி கவர்னர் மாளிகை அருகே கடந்த அக்டோபர் 25-ந்தேதி 2 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் கருக்கா வினோத் (வயது 42) என்ற ரவுடியை கிண்டி போலீசார்… Read More »கவர்னர் மாளிகை…. பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இடத்தில் என்ஐஏ ஆய்வு

பெரம்பலூரில் சோனியா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி..

முன்னாள் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவரான அன்னை சோனியாகாந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு தந்தை ரோவர் பள்ளி வளாகத்தில் இளைஞர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாற்றுதிறனாளிகளுக்கு   நலத்திட்ட  உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.… Read More »பெரம்பலூரில் சோனியா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி..

லோகேஷ் கனகராஜ் தயாரித்துள்ள – ’பைட் கிளப்’ திரைப்பட குழுவினர் செய்தியாளர்கள் சந்திப்பு…

கோவை அவிநாசி சாலையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தயாரித்துள்ள –  ’பைட் கிளப்’ திரைப்பட குழுவினர் கல்லூரி மாணவர்களுடன் கலந்து உரையாடினர். இந்நிகழ்வில் படத்தின் கதாநாயகன் விஜயகுமார், தயாரிப்பாளர்… Read More »லோகேஷ் கனகராஜ் தயாரித்துள்ள – ’பைட் கிளப்’ திரைப்பட குழுவினர் செய்தியாளர்கள் சந்திப்பு…

ஆபரேசனுக்காக மயக்க மருந்து செலுத்தி பெண் மரணம்….ஆஸ்பத்திரியில் பரபரப்பு…

சிதம்பரத்தை அடுத்த அண்ணாமலைநகர் கொத்தங்குடிதோப்பு பகுதியைச் சேர்ந்தவர் பழனிவேல். இவரது மனைவி வசந்தா(55). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் இருந்தபோது தவறி கீழே விழுந்துள்ளார். இதையடுத்து தொடையில் காயம் ஏற்பட்டதால் சிகிச்சைக்காக… Read More »ஆபரேசனுக்காக மயக்க மருந்து செலுத்தி பெண் மரணம்….ஆஸ்பத்திரியில் பரபரப்பு…

அரவக்குறிச்சி அருகே டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் பணியிடை நீக்கம்….

  • by Authour

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள ஆண்டிப்பட்டி கோட்டையில் டாஸ்மாக் கடை (எண் 5006) செயல்பட்டு வருகிறது. இதில் மேற்பார்வையாளராக இளங்கோவன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு ஒரு லட்சத்து 40… Read More »அரவக்குறிச்சி அருகே டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் பணியிடை நீக்கம்….

தமிழகம் முழுவதும் நாளை 3000 மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்… அமைச்சர் மா.சு…

  • by Authour

தமிழ்நாடு முழுவதும் நாளை (09.12.2023) 3000 மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி,… Read More »தமிழகம் முழுவதும் நாளை 3000 மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்… அமைச்சர் மா.சு…

அடுத்த 3 மணி நேரத்திற்கு 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…..

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய… Read More »அடுத்த 3 மணி நேரத்திற்கு 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…..

வேளச்சேரி விபத்தில் 2 பேர் பலி….. கட்டுமான நிறுவன ஊழியர் 2 பேர் கைது

சென்னை  வேளச்சேரி ஐந்து பர்லாங் சாலை பகுதியில் உள்ள கேஸ் பங்க் அருகே நடைபெற்று வந்த தனியார் கட்டுமான பகுதியில் கடந்த திங்கட்கிழமை அன்று சுமார் 50 அடிக்கும் மேல் திடீரென பள்ளம் ஏற்பட்டது.… Read More »வேளச்சேரி விபத்தில் 2 பேர் பலி….. கட்டுமான நிறுவன ஊழியர் 2 பேர் கைது

புதுகையிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட நிவாரண பொருட்கள்…

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் வளாகத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் , மிக்ஜாம் புயலால் பாதிக்கபப்ட்ட சென்னை வாழ் மக்களுக்காக முதல்கட்ட நிவாரணப்பொருட்களை, கலெக்டர் மெர்சி ரம்யா இ்னறு கொடியசைத்து அனுப்பி வைத்தார். உடன் புதுக்கோட்டை… Read More »புதுகையிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட நிவாரண பொருட்கள்…

புதுகையில் கலெக்டர் தலைமையில் மனித உரிமைகள் உறுதிமொழி…

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனித உரிமைகள் உறுதிமொழியினை, கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் இன்று அனைத்து அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக்கொண்டனர். உடன் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் ரம்யாதேவி, மாவட்ட… Read More »புதுகையில் கலெக்டர் தலைமையில் மனித உரிமைகள் உறுதிமொழி…