கேரளாவுக்கு கடத்த முயன்ற 6.50 கிலோ கஞ்சா பறிமுதல்.. 3 பேர் கைது…
கோவை மாவட்டம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கஞ்சா, , பான் மசாலா,போதை வஸ்துக்கள் தடுக்கும் விதமாக கோவை மாவட்ட கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் பொள்ளாச்சி வால்பாறை மற்றும் கேரள மாநில… Read More »கேரளாவுக்கு கடத்த முயன்ற 6.50 கிலோ கஞ்சா பறிமுதல்.. 3 பேர் கைது…