Skip to content
Home » தமிழகம் » Page 860

தமிழகம்

சர்வதேச பாரா பேட்மிண்டன் போட்டி… வெண்கலம் வென்ற திருச்சி வீரருக்கு வரவேற்பு..

  • by Authour

மாற்றுத்திறன் வீரர்களுக்கான ஐவாஸ் சர்வதேச பாரா விளையாட்டு போட்டி, தாய்லாந்து நாட்டின் ரக்சாசிமா நகரில் கடந்த 1ம் தேதி துவங்கி 8ம் தேதி வரை நடந்தது. இதில் தடகளம், பேட்மின்டன், நீச்சல் என எல்லா… Read More »சர்வதேச பாரா பேட்மிண்டன் போட்டி… வெண்கலம் வென்ற திருச்சி வீரருக்கு வரவேற்பு..

தமிழ்நாட்டு ஐயப்ப பக்தர்களுக்கு அடிப்படை வசதி செய்து தரப்படும்..கேரள அரசு உறுதி…

  • by Authour

தமிழ்நாட்டிலிருந்து கேரள ஐயப்பன் கோவிலுக்குச் சென்றுள்ள பக்தர்கள் அடிப்படை வசதிகளும் பாதுகாப்பும் இன்றி மிகவும் சிரமப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளது. அதனையொட்டி, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளரை கேரள மாநில தலைமைச்… Read More »தமிழ்நாட்டு ஐயப்ப பக்தர்களுக்கு அடிப்படை வசதி செய்து தரப்படும்..கேரள அரசு உறுதி…

புழல் சிறையிலிருந்து பெண் கைதி எஸ்கேப்…2 வார்டன்கள் சஸ்பெண்ட்…

  • by Authour

சென்னையில் பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடைய பெண் குற்றவாளி ஜெயந்தி (32) என்பவரை கடந்த அக்டோபர் 17-ம் தேதி போலீஸார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் நேற்று காலை பெண்… Read More »புழல் சிறையிலிருந்து பெண் கைதி எஸ்கேப்…2 வார்டன்கள் சஸ்பெண்ட்…

4 மாவட்டங்களில் அக்டோபர் மாத கணக்கீட்டின் படி மின்கட்டணம் செலுத்தலாம்..

‘மிக்ஜாம்’ புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதன்காரணமாக தமிழ்நாடு அரசால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக புயல் பாதித்த சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு… Read More »4 மாவட்டங்களில் அக்டோபர் மாத கணக்கீட்டின் படி மின்கட்டணம் செலுத்தலாம்..

ரூ.6000 நிவாரணம்… இன்று முதல் டோக்கன் விநியோகம்…

சென்னையில் மிக்ஜாம் புயல் மற்றும் வரலாறு காணாத இடைவிடாமல் பெய்த கன மழையினால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மரங்கள், முறிந்து விழுந்தன. மின்கம்பங்கள் சாய்ந்தன. சாலைகளில் வெள்ளநீர் தேங்கியது. உயிரிழப்பும் ஏற்பட்டது. கோடிக்கணக்கான… Read More »ரூ.6000 நிவாரணம்… இன்று முதல் டோக்கன் விநியோகம்…

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை…. ஆசிரியர் சஸ்பெண்ட்…

விழுப்புரம் மாவட்டம்,  திருவக்கரையில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியராக மகேஸ்வரன் என்பவர்  கடந்த 2 வருடங்களாக பணிபுரிந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் விழுப்புரம் பகுதியில் அரசு பள்ளி சார்பில்… Read More »மாணவிகளுக்கு பாலியல் தொல்லை…. ஆசிரியர் சஸ்பெண்ட்…

சொத்துக்காக காதல் மனைவி கொலை… குடும்பத்துடன் சாப்ட்வேர் பொறியாளர் கைது..

ஈரோடு மாவட்டம் கவுந்தபாடி அருகே பூமாண்டகவுண்டனூரை சேர்ந்த விவசாயி கிருஷ்ணமூர்த்தியின் மகள் பூரணி (28). பிஇ படித்துவிட்டு பெங்களூரில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கல்லூரியில் படித்துபோது, கவுந்தபாடி அருகே உசின்னியம்பாளையத்தை… Read More »சொத்துக்காக காதல் மனைவி கொலை… குடும்பத்துடன் சாப்ட்வேர் பொறியாளர் கைது..

டிச.16, 17-ம் தேதிகளில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும்..

சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு… கிழக்கு திசைக் காற்றில் நிலவும் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று லேசானது முதல்… Read More »டிச.16, 17-ம் தேதிகளில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும்..

நடிகர் பிரபு மகள் திருமணத்திற்கு முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு…

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று (13.12.2023) முகாம் அலுவலகத்தில், திரைப்பட நடிகர் பிரபு  குடும்பத்தினருடன் சந்தித்து, தனது மகள் திருமண விழாவிற்கான அழைப்பிதழை வழங்கினார்.

கரூர் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் மாற்றம்

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து கரூர் மாவட்டத்திற்கு ஆணியராக சரவணகுமார் நியமிக்கப்பட்டார் தற்போது அவருக்கு பதிலாக ஈரோடு மாவட்டத்தில் மாநகராட்சி ஆணையராக பணிபுரிந்து வந்த சுதா என்பவர் தற்பொழுது கரூர் மாவட்டத்திற்கு ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். இவர்… Read More »கரூர் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் மாற்றம்