Skip to content
Home » தமிழகம் » Page 848

தமிழகம்

மக்களுடன் முதல்வர் திட்டம்… அரியலூரில் அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்..

  • by Authour

அரியலூர் மாவட்டம், அரியலூர் நகராட்சி அலுவலகத்தில் அரசின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் சென்று சேரும் வகையில் “மக்களுடன் முதல்வர்” திட்டத்தினை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் துவக்கி வைத்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.… Read More »மக்களுடன் முதல்வர் திட்டம்… அரியலூரில் அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்..

தூத்துக்குடி……தண்டவாளத்தில் அரிப்பு……. ரயில்சேவை பாதிப்பு

  • by Authour

வளிமண்டல சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு முதல் பரவலாக கனமழை பெய்து வருகிறது.  தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் நெல்லை ரெயில் நிலையம் முழுவதும் மழை… Read More »தூத்துக்குடி……தண்டவாளத்தில் அரிப்பு……. ரயில்சேவை பாதிப்பு

கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு வரும் எம்பி கனிமொழி…

  • by Authour

தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த மிக கனமழையால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி பேருந்தில் சென்று மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளை நேரில் பார்வையிட்டார்.… Read More »கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு வரும் எம்பி கனிமொழி…

நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசியில் ….. ரெட் அலர்ட் தொடர்கிறது

  • by Authour

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி ஆகிய 4 மாவட்டங்களில் அதிகனமழை பெய்ததால்  4 மாவட்டங்களும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. 4 மாவட்டங்களிலும்  இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு  மக்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.   இது குறித்து… Read More »நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசியில் ….. ரெட் அலர்ட் தொடர்கிறது

கோவை…….. 8 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவி…. முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

  • by Authour

கோவை மத்திய சிறைச்சாலை வளாகத்தில் 45 ஏக்கரில் முதல்கட்டமாக 133.21 கோடி மதிப்பில் அமைக்கப்பட  உள்ள செம்மொழி பூங்காவிற்கு அடிக்கல் நாட்டுதல், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் உள்ளிட்ட விழா இன்று நடந்தது. முதலமைச்சர்… Read More »கோவை…….. 8 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவி…. முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

வெள்ள நிலவரம்….4 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் காணொளியில் பேச்சு

நெல்லை , தூத்துக்குடி, தென்காசி, குமரி ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்ததால் வெள்ளத்தில் மிதக்கிறது. அங்கு இன்று சில இடங்களில் மழையின் வேகம் குறைந்து உள்ளது. அதே நேரத்தில் நேற்று இரவு முதல்… Read More »வெள்ள நிலவரம்….4 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் காணொளியில் பேச்சு

தென் மாவட்டங்களில் முழு வீச்சில் நிவாரணப்பணிகள்….. முதல்வர் உறுதி

  • by Authour

கோவை சிறைச்சாலை மைதானத்தில் செம்மொழி பூங்கா அடிக்கல் நாட்டு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். மேலும், மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டத்தையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்-அமைச்சர்… Read More »தென் மாவட்டங்களில் முழு வீச்சில் நிவாரணப்பணிகள்….. முதல்வர் உறுதி

ஒடிசாவில் இருந்து கஞ்சா கடத்தும் திருச்சி ரவுடி கும்பல் கைது…

  • by Authour

திருச்சி, திருவெறும்பூர் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடிகளான பாட்டில் மணி (எ) தினேஷ் குமார், வசந்த் மற்றும் ரவி போஸ்கோ ஆகியோரின் கூட்டாளிகள் கஞ்சா விற்பதாக திருச்சி மாவட்டஎஸ்பிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. எஸ்பி… Read More »ஒடிசாவில் இருந்து கஞ்சா கடத்தும் திருச்சி ரவுடி கும்பல் கைது…

சென்னை பத்திரிகையாளர் வீட்டு முன் குப்பை….. தட்டிக்கேட்டதால் கொடூர தாக்குதல்

  • by Authour

சென்னை, வேளச்சேரியில் உள்ள டி.என்.எஸ்.பி காலனி, 4-வது அவென்யூவில், ஜீ தமிழ் நியூஸ் செய்தியாளர் மெல்வின் வசித்து வருகிறார். அவரது வீட்டின் முன் அந்த பகுதியை சேர்ந்த  பெண் ஒருவர் தினமும்  குப்பைகளை கொட்டி… Read More »சென்னை பத்திரிகையாளர் வீட்டு முன் குப்பை….. தட்டிக்கேட்டதால் கொடூர தாக்குதல்

தமிழகத்தை உலகமே வியந்து பார்க்க உழைக்கிறோம்….. கோவையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

  • by Authour

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை கோவை வந்தார். அங்கு  மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். அவர் பேசியதாவது: அரசின் 13 துறைகள் மூலம் மக்களுக்க சேவைகள்  செய்யப்படுகிறது. … Read More »தமிழகத்தை உலகமே வியந்து பார்க்க உழைக்கிறோம்….. கோவையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு