திருவையாறு அருகே ஹரசாபவிமோசன பெருமாள் கோவிலில் பரமபதவாசல் திறப்பு….
தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே கண்டியூர் 108 திவ்ய தேசத்தில் 15 வது ஸ்தலமான ஹரசாபவிமோசன பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பரமபதவாசல் திறப்பு வெகுவிமர்சையாக நடைப்பெற்றது. கமலவல்லிதாயார் சமேத ஹரசாபவிமோசனப் பெருமாளுக்கு… Read More »திருவையாறு அருகே ஹரசாபவிமோசன பெருமாள் கோவிலில் பரமபதவாசல் திறப்பு….