திமுக பெண் கவுன்சிலர் கொலை வழக்கில் குற்றவாளிகள் 2 பேர் குண்டாசில் கைது..
ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகேயுள்ள சென்னசமுத்திரம் பேரூராட்சி 7வது வார்டு திமுக கவுன்சிலர் ரூபா (47). இவர் கரூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு வீட்டு வேலைக்கு வந்து சென்றுள்ளார். இந்நிலையில் கரூர் மாவட்டம்,… Read More »திமுக பெண் கவுன்சிலர் கொலை வழக்கில் குற்றவாளிகள் 2 பேர் குண்டாசில் கைது..