Skip to content
Home » தமிழகம் » Page 803

தமிழகம்

புதுகை தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு…. வீரர்களுக்கு இன்று டோக்கன்

தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் ஜனவரி 1-ம் தேதி அந்தோணியார் தேவாலய புத்தாண்டு விழாவை முன்னிட்டு நடைபெறுவது வழக்கம். ஆனால்  இந்த ஆண்டு சில காரணங்களால் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவது… Read More »புதுகை தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு…. வீரர்களுக்கு இன்று டோக்கன்

கள்ளக்காதல்….. புருஷனை கொல்ல எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க…..

சென்னை அயனாவரம், பெரியார் மெயின் ரோடு பகுதியில் பிரேம்குமார் (38) என்பவர் , மனைவி சன்பிரியா மற்றும் 2 பெண் குழந்தைகளுடன் வசித்து வந்தார். இவர், வில்லிவாக்கத்தில் பழைய பேப்பர் கடைநடத்தி வந்தார்.  இவர்… Read More »கள்ளக்காதல்….. புருஷனை கொல்ல எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க…..

அரியலூர் மாவட்டம்…… கைத்தறி நெசவாளர்கள் ஆர்ப்பாட்டம்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்கைத்தறி நெசவு தொழிலாளர் சங்கத்தின் சார்பில்  ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்கத்தின் தலைவர் துரைராஜ் தலைமை தாங்கினார். கைத்தறி துணி உற்பத்தி மீதான ஜிஎஸ்டி வரியை முற்றிலும் நீக்க… Read More »அரியலூர் மாவட்டம்…… கைத்தறி நெசவாளர்கள் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர் ….. நடுரோட்டில் வீசப்பட்ட பெண் சிசு சடலம்

பெரம்பலூர் துறையூர் சாலையில் உள்ள அம்மாபாளையம் கிராமத்தில் சாலையோரத்தில் பெண் குழந்தை தொப்புள் கொடியுடன் இறந்த நிலையில்  கிடந்தது.  இந்த குழந்தை பிறந்து சில மணி நேரங்களே இருக்கும் என தெரிகிறது. தொப்புள் கொடியுடன்… Read More »பெரம்பலூர் ….. நடுரோட்டில் வீசப்பட்ட பெண் சிசு சடலம்

9ம் தேதி முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் ஸ்டிரைக்..

ஊதிய உயர்வு, காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்வதை கைவிட வேண்டும், பென்ஷன் நிலுவைத்தொகையை பொங்கலுக்குள் வழங்க வேண்டும் என்பன உள்பட 6 கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்கள்… Read More »9ம் தேதி முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் ஸ்டிரைக்..

திருச்சியில் பிரதமரிடம் தங்க பதக்கம் பெற்ற தஞ்சை மாணவிக்கு பாராட்டு…

  • by Authour

தஞ்சாவூர் பாரத் கல்வி குழுமம் அகில இந்திய தொழில்நுட்ப அங்கீகாரம் பெற்று சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த கல்வி குழுமத்தில் பாரத் மேலாண்மையில் கல்லூரியில் கடந்த 2022- 23ம் ஆண்டு எம்பிஏ படித்த தஞ்சையை… Read More »திருச்சியில் பிரதமரிடம் தங்க பதக்கம் பெற்ற தஞ்சை மாணவிக்கு பாராட்டு…

ரயில்வே அருங்காட்சியத்தில் இரும்பு கேட் விழுந்து பெண் காவலர் காயம்..

  • by Authour

சென்னை பெரம்பூர் அடுத்துள்ளது ஐசிஎப் பகுதி. இங்கு ரயில் பெட்டிகள் தயாரிப்பு தொழிற்சாலை உள்ளது. அதன் அருகிலேயே ரயில்வே அருங்காட்சியகம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு நாள் தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வருகை தந்து, நூறாண்டு… Read More »ரயில்வே அருங்காட்சியத்தில் இரும்பு கேட் விழுந்து பெண் காவலர் காயம்..

50 ஊழியர்களுக்கு விரும்பிய கார்கள் பரிசு… ஐ.டி நிறுவனம் தந்த இன்ப அதிர்ச்சி

  • by Authour

சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் தனியார் ஐ.டி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இரவு, பகல் என, பாராமல் கடுமையாக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் இந்த ஐ.டி. நிறுவனம் தங்களது… Read More »50 ஊழியர்களுக்கு விரும்பிய கார்கள் பரிசு… ஐ.டி நிறுவனம் தந்த இன்ப அதிர்ச்சி

திமுக மாஜி எம்எல்ஏ கு.க.செல்வத்தின் உடலுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி..

முன்னதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘’வெள்ளந்தியான உள்ளத்துக்குச் சொந்தக்காரரான கு.க.செல்வம் அவர்கள் மறைந்தார் என்ற செய்தி இடியாய் வந்திறங்கியது. புன்சிரிப்பும், வாஞ்சையும், குழையப் பேசும் அவரது பேச்சை இனிக் கேட்க முடியாது… Read More »திமுக மாஜி எம்எல்ஏ கு.க.செல்வத்தின் உடலுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி..

நஞ்சில்லாஉணவுப் பொருட்களை மட்டுமே உட்கொள்வோம்… விழிப்புணர்வு..

தமிழ்நாடு காவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் பத்தாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு கும்பகோணம் அருகே ஏராகரத்தில் நடைப் பெற்றது. நிகழ்விற்கு பழவாறு பாசன விவசாயிகள் சங்கத் தலைவர்,… Read More »நஞ்சில்லாஉணவுப் பொருட்களை மட்டுமே உட்கொள்வோம்… விழிப்புணர்வு..