அழகிரி மகன் துரை தயாநிதி டிஸ்சார்ஜ்..
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் சகோதரரான முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி (38). இவர் தொழில் அதிபராகவும், சினிமா திரைப்பட தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். “மங்காத்தா”, “தமிழ்ப் படம்” உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார்.… Read More »அழகிரி மகன் துரை தயாநிதி டிஸ்சார்ஜ்..