Skip to content
Home » தமிழகம் » Page 788

தமிழகம்

பாபநாசம் அடுத்த திருக்கருக்காவூர் வெட்டாற்றில் மண்டியுள்ள நாணல்கள்…..

  • by Authour

குட முருட்டி, வெட்டாறு, கொள்ளிடம் உள்ளிட்ட ஆறுகளில் நெய்வேலி காட்டா மணக்கு, சீமை கருவேலம், நாணல்கள் மண்டி நீரின் போக்கைத் தடுக்கின்றன. இதனால் வாய்க்கால் பாசனம் என்பது அரிதாகி விட்டது. சீமை கருவேலம் சுற்றுச்… Read More »பாபநாசம் அடுத்த திருக்கருக்காவூர் வெட்டாற்றில் மண்டியுள்ள நாணல்கள்…..

திருச்சி, திருவாரூரில் போக்குவரத்து பெரும் பாதிப்பு….. பஸ் ஸ்டிரைக் நிலவரம்

  • by Authour

தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புதல், ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு வழங்கவேண்டிய அகவிலைப்படி, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், புதிய ஊதிய ஒப்பந்த பேச்சை தொடங்க வேண்டும், கருணை அடிப்படையில் காலிப்பணியிடங்களை… Read More »திருச்சி, திருவாரூரில் போக்குவரத்து பெரும் பாதிப்பு….. பஸ் ஸ்டிரைக் நிலவரம்

கள்ளக்காதலனுடன் சுற்றிய மனைவி…. ஓட ஓட விரட்டி வெட்டிய கணவன்….

சென்னையில் பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. புதுவண்ணாரப்பேட்டை, ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரஹமத்துல்லா (35). பெயிண்டரான இவர், சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் தங்கி வேலை பார்த்து வந்தார்.… Read More »கள்ளக்காதலனுடன் சுற்றிய மனைவி…. ஓட ஓட விரட்டி வெட்டிய கணவன்….

தங்கம் விலை குறைந்தது….

  • by Authour

தமிழகத்தில் நேற்று தங்கம் விலை சற்று குறைந்த நிலையில் இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கம் 46… Read More »தங்கம் விலை குறைந்தது….

சென்னையில் தனியார் நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை..

தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாகவே மணல் குவாரி, குத்தகைதாரர்கள், ரியல் எஸ்டேட் அதிபர்கள், அமைச்சர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் மற்றும் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது, தனியார் நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள்… Read More »சென்னையில் தனியார் நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை..

கரூர் அருகே சபரிமலைக்கு சென்றுக்கொண்டிருந்த ஜீப் கவிழ்ந்து விபத்து….

கரூர் மாவட்டத்தில் காலை முதல் பல்வேறு பகுதிகளில் வானமேகமூட்டத்துடன் சாரல் மழை பெய்து வருகிறது இந்த நிலையில், கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டத்திலிருந்து 15க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது… Read More »கரூர் அருகே சபரிமலைக்கு சென்றுக்கொண்டிருந்த ஜீப் கவிழ்ந்து விபத்து….

அகவிலைப்படி உயர்வு வழங்க….. கால அவகாசம் தான் கேட்கிறோம்….. அமைச்சர் சிவசங்கர் பேட்டி

  • by Authour

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்  நடைபெறுவதையொட்டி, சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில்  போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர்  ஆய்வு நடத்தினார். அப்போது அவர்  கூறியதாவது: பொதுமக்கள் அரசு பஸ்களில், இடையூறின்றி பாதுகாப்பாக பயணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.… Read More »அகவிலைப்படி உயர்வு வழங்க….. கால அவகாசம் தான் கேட்கிறோம்….. அமைச்சர் சிவசங்கர் பேட்டி

திருச்சியில் 30% பஸ்களே இயக்கம்…… மக்கள் கடும் அவதி

  • by Authour

அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினர்  சம்பள உயர்வு பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும்,  பென்சனர்களுக்கு உடனடியாக அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப  வேண்டும்  என்பது உள்பட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுடன்… Read More »திருச்சியில் 30% பஸ்களே இயக்கம்…… மக்கள் கடும் அவதி

சர்ச்க்குள் செல்ல அண்ணாமலைக்கு எதிர்ப்பு தெரிவித்த இளைஞர்களால் பரபரப்பு..

  • by Authour

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை என்மண் என்மக்கள் என்கிற பாதயாத்திரையினை தமிழகம் முழுவதிலும் நடத்தி வருகிறார். அதன்படி நேற்று தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் அரூர் சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட அரூர், பாப்பிரெட்டிப்பட்டி… Read More »சர்ச்க்குள் செல்ல அண்ணாமலைக்கு எதிர்ப்பு தெரிவித்த இளைஞர்களால் பரபரப்பு..

பொங்கல் ரொக்கப்பணத்தை நேரடியாக வங்கியில் செலுத்தலாம்…. ஐகோர்ட் ஆலோசனை!

  • by Authour

மதுரை மாவட்டம், சுவாமிமலையை சேர்ந்த சுந்தர விமலநாதன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தமிழகத்தில் பொங்கல் திருவிழா, அறுவடை திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. கடந்த 201ம் ஆண்டு முதல் பொங்கலை முன்னிட்டு அனைத்து… Read More »பொங்கல் ரொக்கப்பணத்தை நேரடியாக வங்கியில் செலுத்தலாம்…. ஐகோர்ட் ஆலோசனை!