திருச்சி மாநகராட்சியால் நடப்பட்ட மரக்கன்றுகள் உடைந்து கிடக்கும் அவலம்…
திருச்சி-புதுக்கோட்டை சாலை பால்பண்ணை அருகில் மாநகராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள மரக்கன்றுகள் மற்றும் கான்கிரீட் வேலைகள் சரியாக நடப்படாததால் உடைந்து காணப்படுகிறது. இதனை மாநகராட்சி அதிகாரிகள் கண்டுக்கொள்ளவில்லை. ஆங்காங்கே சாலையின் ஓரத்தில் கான்கிரீட் உடைந்து கிடக்கிறது.… Read More »திருச்சி மாநகராட்சியால் நடப்பட்ட மரக்கன்றுகள் உடைந்து கிடக்கும் அவலம்…