லாரி மோதி பெண் பலி…. டிரைவரை தேடும் போலீஸ்..
தமிழகத்திலிருந்து கன்னியாகுமரி மாவட்டம் வழியாகக் கேரளாவிற்குக் கனிமவளங்களை ஏற்றிச்செல்லும் கனரக லாரிகளின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இந்த வாகனங்களால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதும், அதனால், உயிரிழப்புகள் ஏற்படுவதும் சகஜமாகியுள்ளது. குறிப்பாக, கடந்த ஒரு… Read More »லாரி மோதி பெண் பலி…. டிரைவரை தேடும் போலீஸ்..