Skip to content
Home » தமிழகம் » Page 772

தமிழகம்

சூப்பர் ஸ்டார் ரஜினி…. பொங்கல் வாழ்த்து

  • by Authour

பொங்கல் திருநாளையொட்டி நடிகர் ரஜினியை பார்க்க  ரசிகர்கள் இன்று சென்னை   போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது வீட்டு முன் திரண்டனர்.  காலை 9.45 மணி அளவில் நடிகர் ரஜினி காந்த்  வீட்டு முன் வந்து,… Read More »சூப்பர் ஸ்டார் ரஜினி…. பொங்கல் வாழ்த்து

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு…. சீறிய காளைகள்….. சபாஷ் முத்துகிருஷ்ணன்

  • by Authour

பொங்கல் விழாவின்  சிறப்புகளில் முக்கியமானது ஜல்லிக்கட்டு,   தை முதல் நாளில்,  மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறும். அதன்படி இன்று காலை  7 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. முன்னதாக  ஜல்லிக்கட்டு   திடலுக்கு கலெக்டர் சங்கீதா,… Read More »அவனியாபுரம் ஜல்லிக்கட்டு…. சீறிய காளைகள்….. சபாஷ் முத்துகிருஷ்ணன்

தமிழ்நாடு முழுவதும் பொங்கல் விழா …. உற்சாகத்துடன் கொண்டாட்டம்

உழைப்பின் மேன்மையை உலகுக்கு உணர்த்தவும், விவசாயத்தின்  பலனை மக்கள் அனுபவிக்கும்  அறுவடை திரு நாளாகவும்,  உழவனின் வாழ்வில் ஒன்றாக கலந்த சூரியன், மற்றும் நீர்நிலைகளுக்கு நன்றி  தெரிவிக்கவும்  தைப்பொங்கல் விழாவை தமிழர்கள்   தொன்று தொட்டு… Read More »தமிழ்நாடு முழுவதும் பொங்கல் விழா …. உற்சாகத்துடன் கொண்டாட்டம்

10 வயது அண்ணன் மகனை வெட்டிக்கொன்ற சித்தப்பா கைது.. கரூரில் பயங்கரம்..

கரூர் மாவட்டம் புலியூர் கணேசபுரம் பகுதியை சேர்ந்த டெக்ஸ்டைல் கூலி தொழிலாளியான அன்பரசன் மற்றும் சங்ககிரி தம்பதியரின் இளைய மகன் பாரதி (10) கரூரில் உள்ள தனியார் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தான். புலியூரில்… Read More »10 வயது அண்ணன் மகனை வெட்டிக்கொன்ற சித்தப்பா கைது.. கரூரில் பயங்கரம்..

அரியலூர் மாவட்ட எஸ்பி பொங்கல் கொண்டாடினார்…

அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.செல்வராஜ் தலைமையில் அரியலூர் மாவட்ட ஆயுதப்படையில் காவல்துறை சார்பில் பொங்கல் விழா மற்றும் விளையாட்டு திருவிழா சிறப்பாக நடைபெற்றது. அரியலூர் மாவட்டத்தில் பணிபுரியும் காவல்துறையினர் அனைவரும் தங்கள் குடும்பத்துடன்… Read More »அரியலூர் மாவட்ட எஸ்பி பொங்கல் கொண்டாடினார்…

கரூரில் தூய்மை பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிய தமிழ் மாநில காங்., கட்சியினர்

தமிழகம் முழுவதும் நாளை தமிழர் திருநாள் பொங்கல் திருநாள் கொண்டாடப்பட உள்ளது . இந்நிலையில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பேரூராட்சி அலுவலகம் முன்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் தூய்மை பணியாளர்கள் பொதுமக்கள்… Read More »கரூரில் தூய்மை பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிய தமிழ் மாநில காங்., கட்சியினர்

மயிலாடுதுறை அருகே சொகுசு காருடன் 2250 பாக்கெட் பாண்டி சாராயம் பறிமுதல்….

மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் காவல் அருகே கொடைவிளாகம் மெயின் ரோட்டில் மதுவிலக்கு காவல் ஆய்வாளர் விசித்திராமேரி தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். காரைக்காலிலிருந்து காரில் கடத்திவரப்பட்ட 900 லிட்டர் கொண்ட 2250 பாண்டி… Read More »மயிலாடுதுறை அருகே சொகுசு காருடன் 2250 பாக்கெட் பாண்டி சாராயம் பறிமுதல்….

பொங்கல் பண்டிகை.. தமிழகம் முழுவதிலும் பாதுகாப்பு பணியில் 50 ஆயிரம் போலீசார்…

தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் வெளியிட்ட செய்திக்குறிப்பு… பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடை வீதிகள், பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள், கோயில் மற்றும் சுற்றுலா தலங்களில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை… Read More »பொங்கல் பண்டிகை.. தமிழகம் முழுவதிலும் பாதுகாப்பு பணியில் 50 ஆயிரம் போலீசார்…

நாட்டு சாராயம் விற்க வைத்திருந்த நபர் கைது

  • by Authour

பெரம்பலூர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட நாட்டு சாராயத்தை விற்பனைக்காக வைத்திருந்த நபரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்த பெரம்பலூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினர். பெரம்பலூர் மாவட்ட காவல்… Read More »நாட்டு சாராயம் விற்க வைத்திருந்த நபர் கைது

அரியலூர் மாவட்ட புதிய எஸ்பி செல்வராஜ் பொறுப்பேற்பு……

அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பு வகித்த கா.பெரோஸ்கான் அப்துல்லா விருதுநகர் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக தமிழ்நாடு போலீஸ் அகடாமி ஊனமாஞ்சேரியில் நிர்வாகப் பிரிவில் துணை இயக்குனராக பணியாற்றிய ச.செல்வராஜ்… Read More »அரியலூர் மாவட்ட புதிய எஸ்பி செல்வராஜ் பொறுப்பேற்பு……