Skip to content
Home » தமிழகம் » Page 762

தமிழகம்

பெரியார் பல்கலை துணைவேந்தர் மீதான விசாரணைக்கு ஐகோர்ட் தடை

  • by Authour

சேலம் பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜெகநாதன், பல்கலைக்கழகத்தின் பல்வேறு பணிகளை மேற்கொள்வதற்காக சொந்தமாக பெரியார் பல்கலைக்கழக தொழில்நுட்ப தொழில்முனைவோர் மற்றும் ஆராய்ச்சி பவுண்டேஷன் என்றஅமைப்பை அனுமதி பெறாமல் தொடங்கி, அரசு நிதியை பயன்படுத்தியதுடன், பல்கலைக்கழக… Read More »பெரியார் பல்கலை துணைவேந்தர் மீதான விசாரணைக்கு ஐகோர்ட் தடை

ஒரத்தநாடு அருகே வேளாண் மாணவர்கள் அசோலா வளர்ப்பு குறித்து விவசாயிகளிடம் கலந்தாய்வு …

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே ஈச்சங்கோட்டையில் பொன்னையா ராமஜெயம் கல்லூரி வேளாண் புல இறுதி ஆண்டு மாணவர்கள் வேளாண் அனுபவ பணி திட்டத்தின் கீழ் கிராமங்களில் மூன்று மாதம் தங்கி வயல் வெளிகளில் நேரடி… Read More »ஒரத்தநாடு அருகே வேளாண் மாணவர்கள் அசோலா வளர்ப்பு குறித்து விவசாயிகளிடம் கலந்தாய்வு …

26ம் தேதி தஞ்சையில் டிராக்டர் பேரணி…. ஐக்கிய விவசாயிகள் முன்னணி முடிவு..

தஞ்சாவூரில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், விவசாய தொழிலாளர்களைப் பாதுகாக்க வறட்சி பாதித்த பகுதியாக அறிவித்து, நிவாரண நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பயிர் காப்பீடு… Read More »26ம் தேதி தஞ்சையில் டிராக்டர் பேரணி…. ஐக்கிய விவசாயிகள் முன்னணி முடிவு..

தஞ்சை ரயிலடியில் ஆர்ப்பாட்டத்திற்கு தற்காலிக தடை…

  • by Authour

தஞ்சை ரயிலடியில் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்த தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ரயிலடி பகுதியில் தஞ்சாவூர் நகர உட்கோட்ட காவல் அலுவலகம் சார்பில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகையில் கூறப்பட்டுள்ளதாவது… ரயில் நிலையத்தின் முன் பக்க நுழைவு… Read More »தஞ்சை ரயிலடியில் ஆர்ப்பாட்டத்திற்கு தற்காலிக தடை…

விடுபட்டவர்களுக்கு பொங்கல் பரிசு தொகை வழங்க வலியுறுத்தல்…..

  • by Authour

தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் தஞ்சை மாவட்ட தலைவர் செந்தில்குமார் தமிழக அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு அறிவித்த பொங்கல் தொகுப்புடன் ரூபாய் 1000 அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும்… Read More »விடுபட்டவர்களுக்கு பொங்கல் பரிசு தொகை வழங்க வலியுறுத்தல்…..

அரியலூர் அருகே அரசு பள்ளியில் சிறுகதை பயிலரங்கம்…

அரியலூர் மாவட்டம் கீழக்காவட்டாங்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ்க்கூடல் நிகழ்வு நடைபெற்றது. இந்த இனிய நிகழ்விற்கு பள்ளித் தலைமையாசிரியர் மே.குமணன் தலைமை தாங்கினார். கவிஞரும் எழுத்தாளருமான சிவ விஜயபாரதி “மாணவர்கள் மாண்புமிக்கவர்களே”என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். தமிழ்க்கூடல்… Read More »அரியலூர் அருகே அரசு பள்ளியில் சிறுகதை பயிலரங்கம்…

தமிழக பாஜக நிர்வாகிகளுடன்….. பிரதமர் மோடி இன்று முக்கிய ஆலோசனை

பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் பயணமாக இன்று (வெள்ளிக்கிழமை) மாலை  தமிழகம் வருகிறார்.  சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ள கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்து விட்டு, சென்னை… Read More »தமிழக பாஜக நிர்வாகிகளுடன்….. பிரதமர் மோடி இன்று முக்கிய ஆலோசனை

தஞ்சை அருகே லஞ்சம் வாங்கிய பெண் விஏஓ-வுக்கு 3 ஆண்டு சிறை…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், கண்டிதம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சந்திரபாபு (50). இவர் கடந்த 2016ம் ஆண்டு தனது நிலத்திற்கு தனிப்பட்டா கோரி விண்ணப்பம் செய்தார். அப்போது கண்டிதம்பட்டு கிராம நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்த சங்கீதா (43)… Read More »தஞ்சை அருகே லஞ்சம் வாங்கிய பெண் விஏஓ-வுக்கு 3 ஆண்டு சிறை…

திமுக தேர்தல் பணிக்குழு அறிவிப்பு….. கே. என்.நேரு,டி. ஆர். பாலுவுக்கு முக்கிய பொறுப்பு

  • by Authour

நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறலாம் என  தெரிகிறது. இந்த நிலையில்  அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளது. நேற்று  தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் 31 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு… Read More »திமுக தேர்தல் பணிக்குழு அறிவிப்பு….. கே. என்.நேரு,டி. ஆர். பாலுவுக்கு முக்கிய பொறுப்பு

அரசு பஸ் மோதி இளைஞர் பலி…. அரியலூர் அருகே சம்பவம்..

  • by Authour

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் வட்டம், அதிகாரம் கிராமத்தைச் சோ்ந்த அண்ணாதுரை மகன் பாலன் (31). இவா், அரியலூா் ஜெயலலிதா நகரில் தங்கி, பெரம்பலூா் மாவட்டம் அல்லிநகரம் பகுதியிலுள்ள ஒரு ஹாலோ பிளாக் நிறுவனத்தில் மேலாளராக… Read More »அரசு பஸ் மோதி இளைஞர் பலி…. அரியலூர் அருகே சம்பவம்..