தஞ்சை , புதுகையில் குடியரசு தின விழா கொண்டாட்டம்
75வது குடியரசு தின விழா நாடு முழுவதும் இன்று விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. மாவட்ட தலைநகரங்களில் கலெக்டர்கள் கொடியேற்றி வைத்து, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றனர். தியாகிகளை கவுரவித்து பொன்னாடை போர்த்தினர். புதுக்கோட்டை சேமப்படை… Read More »தஞ்சை , புதுகையில் குடியரசு தின விழா கொண்டாட்டம்