புதுகை அருகே நடுரோட்டில் வியாபாரி வெட்டிக்கொலை….
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள பெரம்பூரை சேர்ந்தவர் மாதவன். இவர் அங்கு சிமென்ட் மற்றும் ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வருகிறார். இவருக்கு 3 மகன்கள். அதில் ஒரு மகன் மட்டும் சொத்துக்களை பிரித்து… Read More »புதுகை அருகே நடுரோட்டில் வியாபாரி வெட்டிக்கொலை….