Skip to content
Home » தமிழகம் » Page 724

தமிழகம்

கோவையில் “ரன் ஃபார் கேன்சர்” விழிப்புணர்வு மாரத்தான் ..

உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு *ரன் ஃபார் கேன்சர்* என்ற புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது. கோவை மாநகர பிரிவின் ஹோம் கார்ட்ஸ், டெபுட்டி ஏரியா கமாண்டர் தேன்மொழி ராஜாராம் கொடியசைத்து துவக்கி வைத்தா.… Read More »கோவையில் “ரன் ஃபார் கேன்சர்” விழிப்புணர்வு மாரத்தான் ..

நகை அருகே டூவீலர் பெட்ரோல் டேங்கில் சாராயம் கடத்தியவர் கைது..

  • by Authour

நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ்சிங்அவர்களின் உத்தரவின் பேரில் கள்ள சாராய விற்பனை மற்றும் கடத்தல் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டு வருகின்றனர். மேலும் காரைக்காலில் இருந்து தமிழக பகுதிகளுக்கு பல்வேறு நூதன… Read More »நகை அருகே டூவீலர் பெட்ரோல் டேங்கில் சாராயம் கடத்தியவர் கைது..

தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு நாளை முதல் தமிழகம் முழுவதிலும் சுற்றுப்பயணம் …

நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு கீழ்க்கண்ட அட்டவணைப்படி பயணம் மேற்கொண்டு, தொழிற்துறையினர், கல்வியாளர்கள், மீனவர்கள், சிறுகுறு  தொழில் முனைவோர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், மாணவர் சங்கங்கள், சூழலியாளர்கள், மருத்துவர்கள், தொண்டு நிறுவனங்கள், அரசு மற்றும்… Read More »தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு நாளை முதல் தமிழகம் முழுவதிலும் சுற்றுப்பயணம் …

ஓபிஎஸ்வுடன் சந்திப்பு.. நடந்தது என்ன என சசிகலா விளக்கம்…

சென்னை மெரினாவில் அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்த வந்த சசிகலாவும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் சந்தித்துக்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, திமுகவை வீழ்த்த எல்லா வேலைகளையும் செய்வேன் என்று தெரிவித்தார். முன்னாள் முதல்வர்… Read More »ஓபிஎஸ்வுடன் சந்திப்பு.. நடந்தது என்ன என சசிகலா விளக்கம்…

புதுகையில் பொதுவிருந்து நிகழ்ச்சி… அமைச்சர் ரகுபதி பங்கேற்பு…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம், கொன்னையூர் அருள்மிகு முத்துமாரியம்மன் கோயிலில், இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளினை முன்னிட்டு சிறப்பு வழிபாடு மற்றும் பொதுவிருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த… Read More »புதுகையில் பொதுவிருந்து நிகழ்ச்சி… அமைச்சர் ரகுபதி பங்கேற்பு…

பஸ் படிக்கட்டுகளில் பயணம்… போக்குவரத்து கழகம் புதிய நடவடிக்கை..

மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பயணம் மேற்கொள்ளும் பள்ளி மாணவர்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில், பேருந்துகளை பாதுகாப்பாக இயக்கிட ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, படியில் தொங்கிகொண்டு… Read More »பஸ் படிக்கட்டுகளில் பயணம்… போக்குவரத்து கழகம் புதிய நடவடிக்கை..

பெயரை வைத்து தமிழகத்தில் அரசியலை தீர்மானிக்க முடியாது விஜய்… காதர் மொய்தீன்..

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் முஸ்லிம் மாணவர் பேரவை பொதுக்குழு கூட்டம் திருச்சி மரக்கடையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாநில அமைப்பாளர் அன்சாரிஅலி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் நான்கு வருடத்திற்கு ஒருமுறை புதிய… Read More »பெயரை வைத்து தமிழகத்தில் அரசியலை தீர்மானிக்க முடியாது விஜய்… காதர் மொய்தீன்..

ஸ்ரீரங்கம் பொது விருந்துக்கு அழைப்பு இல்லை… இணை ஆணையர் மாரியப்பன் மீது புகார்..

  • by Authour

முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளையொட்டி இன்று ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் பொது விருந்து நடைபெற்றது. கோவிலின் இணை ஆணையர் மாரியப்பன் ஏற்பாட்டின் அடிப்படையில் எம்எல்ஏ பழனியாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த… Read More »ஸ்ரீரங்கம் பொது விருந்துக்கு அழைப்பு இல்லை… இணை ஆணையர் மாரியப்பன் மீது புகார்..

அண்ணா நினைவு தினம்… ஸ்ரீமதுரகாளியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு..பொது விருந்து…

பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூர் அருள்மிகு ஸ்ரீமதுரகாளியம்மன் கோவிலில் பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மு.வடிவேல் பிரபு பெரம்பலூர் சட்டமன்ற… Read More »அண்ணா நினைவு தினம்… ஸ்ரீமதுரகாளியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு..பொது விருந்து…

அத்வானிக்கு பாரத ரத்னா விருது… பிரதமர் மோடி அறிவிப்பு..

பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது X -தளத்தில் கூறியதாவது….  “ஸ்ரீ எல்.கே. அத்வானி ஜிக்கு பாரத… Read More »அத்வானிக்கு பாரத ரத்னா விருது… பிரதமர் மோடி அறிவிப்பு..