Skip to content

தமிழகம்

இந்தியாவில் முதல்முறை…தனியார் பள்ளியிலிருந்து செலுத்தப்பட்ட விண்கலம்.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் செயல்பட்டு வருகிறது சுபம் வித்யா மந்திர் தனியார் பள்ளி. இப்பள்ளியில் ஒவ்வொரு ஆண்டும் விண்வெளி சார்ந்த ஏதேனும் ஒரு நிகழ்வுகளை அப்பள்ளி மாணவர்கள் நிகழ்த்தி சாதனை படைத்து வருகின்றனர். முன்னதாக… Read More »இந்தியாவில் முதல்முறை…தனியார் பள்ளியிலிருந்து செலுத்தப்பட்ட விண்கலம்.

மயிலாடுதுறை அருகே சீதளாதேவி மாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் அருகே ஆக்கூரில் பழமை வாய்ந்த ஸ்ரீசீதளாதேவி மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் உள்ள சீதளாதேவி அம்மனை வழிபட்டால் திருமணத்தடை நீங்கும் என்பதும், குழந்தை பாக்கியம் உள்பட பக்தர்களின் வேண்டுதல்கள் நிறைவேற்றப்படுவதாகவும்… Read More »மயிலாடுதுறை அருகே சீதளாதேவி மாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு…

திருச்சியில் தடையை மீறி ஆர்ப்பாட்டம்… அய்யாக்கண்ணு உட்பட 20 பேர் கைது..

  • by Authour

தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரியும் திருச்சி நெ.1 டோல்கேட்-யில் விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு மற்றும் சீர்மரமிப்பினர் நல சங்க தலைவர்கள் தலைமையில் விவசாயிகள், 68 சாதி சமூகத்தினர் இணைந்து  நேற்றுஆர்ப்பாட்டம் நடத்த… Read More »திருச்சியில் தடையை மீறி ஆர்ப்பாட்டம்… அய்யாக்கண்ணு உட்பட 20 பேர் கைது..

அரியலூர் அருகே அதிக பணி சுமையால் போலீஸ் ஏட்டு தற்கொலை முயற்சி…

  • by Authour

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள பிலாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 34). இவர் தா.பழூர் போலீஸ் நிலையத்தில் போலீஸ் ஏட்டாக (எழுத்தராக) பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி வேம்பு (32). இவர்களுக்கு… Read More »அரியலூர் அருகே அதிக பணி சுமையால் போலீஸ் ஏட்டு தற்கொலை முயற்சி…

‘ஐடிவிங்’ ராஜ் சத்யனுக்கு சீட் கொடுக்ககூடாது…. வரிந்து கட்டும் முன்னாள் அதிமுக அமைச்சர்கள்

 நாடாளுமன்ற தேர்தலுக்கு அதிமுகவுடன் கூட்டணி வைக்கிறோம் என்று பகிரங்கமாக எந்த கட்சி்யும் முன் வராத நிலையில் அதிமுகவுிம் தேர்தல் பணிகளை முடுக்கி விட்டு உள்ளது.  இதற்கிடையே பாஜகவின் தூதராக  ஜிகே. வாசன் வந்து பொதுச்செயலாளர்… Read More »‘ஐடிவிங்’ ராஜ் சத்யனுக்கு சீட் கொடுக்ககூடாது…. வரிந்து கட்டும் முன்னாள் அதிமுக அமைச்சர்கள்

குடிக்க பணம் தராத ஆத்திரம்… ‘கடைசி விவசாயி’ படத்தில் நடித்த மூதாட்டியை அடித்து கொன்ற மகன்..

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை அடுத்த ஆனையூரை சேர்ந்தவர் பால்சாமி. இவரது மனைவி காசம்மாள் (வயது 71). விவசாய வேலை பார்த்து வந்த இவர் கடைசி விவசாயி படத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் அத்தை கதாபாத்திரத்தில்… Read More »குடிக்க பணம் தராத ஆத்திரம்… ‘கடைசி விவசாயி’ படத்தில் நடித்த மூதாட்டியை அடித்து கொன்ற மகன்..

குளித்தலை அருகே வட்டாட்சியரை ஊர் பொதுமக்கள் மறித்து முற்றுகை..

  • by Authour

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகாவுக்கு உட்பட்ட சிவாயம் அருகே வேலங்காட்டுப்பட்டியில் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை புதிதாக போடுவதற்கு பழைய சாலையை பறிக்கப்பட்டு ஐந்து மாதங்களாக சாலை போடாததால், மாணவர்கள்,  பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.… Read More »குளித்தலை அருகே வட்டாட்சியரை ஊர் பொதுமக்கள் மறித்து முற்றுகை..

நடப்போம் நலம் பெறுவோம் நடைப்பயிற்சி முகாம்…

தமிழக முதல்வர் அவர்கள் ஆணைப்படி ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று பொதுமக்களுக்கு நடை பயிற்சியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக எட்டு கிலோ மீட்டர் தூரம் நடை பயிற்சி முகாம் தமிழகம் எங்கும் நடைபெற்று… Read More »நடப்போம் நலம் பெறுவோம் நடைப்பயிற்சி முகாம்…

கதவு திறந்து தான் இருக்கிறது.. அண்ணாமலைக்கு துரைமுருகன் “பஞ்ச்”

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த காங்கேயநல்லூர் முதல் பாலாறு இணையும் வரை உள்ள பாண்டியன் மடுவு கால்வாய் புனரமைப்பு பணிகளை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று துவக்கி வைத்தார். பின்னர் நிருபர்களின் கேள்விகளுக்கு… Read More »கதவு திறந்து தான் இருக்கிறது.. அண்ணாமலைக்கு துரைமுருகன் “பஞ்ச்”

நன்றி தெரிவித்த த.வெ.க. தலைவர் விஜய்…

  • by Authour

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ளார். கட்சி தொடங்கிய அறிவிப்பை கடந்த 2ம் தேதி விஜய் அதிகாரபூர்வமாக அறிவித்தார். தமிழக வெற்றி கழகம் என்ற கட்சி தொடங்கியுள்ள விஜய்க்கு பொதுமக்கள்,… Read More »நன்றி தெரிவித்த த.வெ.க. தலைவர் விஜய்…