Skip to content

தமிழகம்

புதுகை ரேசன் கடையில் எம்எல்ஏ திடீர் ஆய்வு…

புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி  வடக்கு ஒன்றியம் குப்பையன் பட்டி ஊராட்சியில்  உள்ள நியாயவிலை கடையில் ஆய்வு மேற்கொண்டு நியாய விலை கடையில் உள்ள பொருள்கள் அனைத்தும் தரமானதாக உள்ளதா என்று  புதுக்கோட்டை எம்எல்ஏ.வை.முத்துராஜா ஆய்வு… Read More »புதுகை ரேசன் கடையில் எம்எல்ஏ திடீர் ஆய்வு…

கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டிய ஜெயங்கொண்டம் எம்எல்ஏ…

அரியலூர் மாவட்டம் , ஜெயங்கொண்டம் ஒன்றியம், கங்கைகொண்டசோழபுரம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில், கூடுதல் வகுப்பறை கட்டிடம் ரூபாய் 22.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டிட கட்டுமான பணியையும், தா.பழூர் ஒன்றியம், காரைக்குறிச்சி அரசினர் மேல்நிலைப்பள்ளியில், கூடுதல்… Read More »கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டிய ஜெயங்கொண்டம் எம்எல்ஏ…

கலெக்டர் அலுவலகத்தில் கத்தியோடு வந்த பெண்ணால் பரபரப்பு…

கோவை மாதம்பட்டி பகுதியைச் சேர்ந்த மரகதவல்லி இவருக்கு நில தகராறு தொடர்பாக பேரூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து இருந்தார் புகாரின் பேரில் இதுவரை வழக்கு செய்யப்படவில்லை ஆகையால் விரக்தி அடைந்த மரகதவல்லி கையில்… Read More »கலெக்டர் அலுவலகத்தில் கத்தியோடு வந்த பெண்ணால் பரபரப்பு…

கரூர் தொகுதி….. ஜோதிமணிக்கு கொடுக்க கூடாது…… திமுகவினர் கடும் எதிர்ப்பு

  • by Authour

நாடாளுமன்ற தேர்தலுக்காக திமுகவில்  தேர்தல் பணி ஒருங்கி்ணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. அமைச்சர் நேரு தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த குழுவில் அமைச்சர்கள் உதயநிதி,  எவவேலு, தங்கம் தென்னரசு மற்றும் பலர் உள்ளனர். இந்த குழு தினமும் … Read More »கரூர் தொகுதி….. ஜோதிமணிக்கு கொடுக்க கூடாது…… திமுகவினர் கடும் எதிர்ப்பு

அதிமுகவுடன் பேச்சு….. ஜி.கே. வாசனை நாங்கள் அனுப்பவில்லை….. அண்ணாமலை பேட்டி

பாஜக மாநில தலைவர்  அண்ணாமலை சென்னையில் இன்று  பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:  தமாகா தலைவர் ஜி.கே. வாசனை நாங்கள் பேச்சுவார்த்தைக்கு அனுப்பவில்லை. வாசன் என்னிடமும் பேசினார். அவருக்கு எல கட்சிகளில் நல்ல உறவு… Read More »அதிமுகவுடன் பேச்சு….. ஜி.கே. வாசனை நாங்கள் அனுப்பவில்லை….. அண்ணாமலை பேட்டி

புற்றுநோய் விழிப்புணர்வு… கோவை கலெக்டர் தலைமையில் உறுதிமொழி ஏற்பு..

உலக அளவில் புற்று நோய் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் புற்று நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கோவையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன..இந்நிலையில்,கோவை வி.ஜி.எம் மருத்துவமனையுடன் இணைந்து யங் இந்தியன்ஸ்,ஒய்.ஐ.… Read More »புற்றுநோய் விழிப்புணர்வு… கோவை கலெக்டர் தலைமையில் உறுதிமொழி ஏற்பு..

மக்களவை தேர்தல்….தமிழக பாஜக 38 குழுக்கள் அமைப்பு

  • by Authour

மக்களவை தேர்தலுக்காக தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுக, எதிர்க்கட்சியான அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தொகுதிப் பங்கீடு, அறிக்கை தயாரிப்பு, தேர்தல் பணிகள் ஒருங்கிணைப்பு உள்ளிட்ட குழுக்களை அமைத்து பணியாற்ற தொடங்கியுள்ளன. திமுக கூட்டணி இந்த… Read More »மக்களவை தேர்தல்….தமிழக பாஜக 38 குழுக்கள் அமைப்பு

அரியலூரில் நான்கு வழித்தட பணி…. அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்..

அரியலூர் மாவட்டம், செந்துறை ஒன்றியம், மருவத்தூர் கிராமத்தில் நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் முதலமைச்சர் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.45.06 கோடி மதிப்பீட்டில் மருவத்தூர் முதல் பொன்பரப்பி வரை 6 கி.மீ நீளத்திற்கு இருவழிச்… Read More »அரியலூரில் நான்கு வழித்தட பணி…. அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்..

தமிழ்நாட்டில் தேர்தல் ஏப்போது? அண்ணாமலை பேச்சு

  • by Authour

சென்னை அமைந்தகரையில் பாஜக தலைமை தேர்தல் அலுவலக திறப்பு விழா இன்று நடந்தது. இதில் கலந்து கொண்ட தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பேசும்போது,  வரும் பிப்ரவரி 28க்கு பிறகு தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படலாம்.… Read More »தமிழ்நாட்டில் தேர்தல் ஏப்போது? அண்ணாமலை பேச்சு

டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கு……..ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமார் தண்டனை நிறுத்திவைப்பு….

2013-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சூதாட்டம் குறித்து விசாரணை நடத்திய ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் வெளியிட்ட அறிக்கையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குறிப்பிட்டிருந்தார். அதன் அடிப்படையில்… Read More »டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கு……..ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமார் தண்டனை நிறுத்திவைப்பு….