Skip to content

தமிழகம்

விஜய்-க்கு ரஜினி வாழ்த்து….

தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கியதற்காக விஜய்க்கு ரஜினி வாழ்த்து தெரிவித்துள்ளார். கடப்பாவில் வேட்டையன் படப்பிடிப்பில் பங்கேற்று விட்டு சென்னை திரும்பிய நிலையில் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் ரஜினி.

தந்தைக்கு மெழுகு சிலை…. திருமணத்தில் வியக்க வைத்த போலீஸ் மகன்…

  • by Authour

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது பெரும்பட்டு. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த அன்பரசு, கள்ளக்குறிச்சி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளரிடம் டிரைவராக  பணியாற்றுகிறார். இவரது தந்தை சங்கர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சாலை… Read More »தந்தைக்கு மெழுகு சிலை…. திருமணத்தில் வியக்க வைத்த போலீஸ் மகன்…

கரூர் மாநகராட்சி கமினரை இடமாற்றம் செய்யக்கோரி ஊழியர்கள் போராட்டம்..

கரூர் மாநகராட்சியில் நிரந்தர பணியாளர்கள் பல்வேறு துறை சார்ந்த பணிகளில் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இதில் அலுவலக ஊழியர்களை வரிவசூல் பணிகளுக்கு முன்னாள் ஆணையர் ஈடுபடுத்தி வந்துள்ளார். இந்நிலையில் அண்மையில் கரூர்… Read More »கரூர் மாநகராட்சி கமினரை இடமாற்றம் செய்யக்கோரி ஊழியர்கள் போராட்டம்..

பாமகவுக்கு மவுசு கூடுது…..அதிமுக அழைக்கிறாக…. பாஜக கூப்பிடுறாக..

மக்களவை தேர்தல் அறிவிப்பு தேதியை நாடே எதிர்பார்த்து காத்திருக்கிறது.  அனைத்து கட்சிகளும் கூட்டணி்,  சீட் ஒதுக்கீடு பணிக்கான வேலைகளை தொடங்கி விட்டன. தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளுக்கும் திமுக கூட்டணி்யில்   முதல்கட்ட பேச்சுவார்த்தை… Read More »பாமகவுக்கு மவுசு கூடுது…..அதிமுக அழைக்கிறாக…. பாஜக கூப்பிடுறாக..

சிறுமியுடன் 2ம் திருமணம்…… வாலிபருக்கு 23 ஆண்டுகள் சிறை…அரியலூர் கோர்ட் அதிரடி…

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள அமிர்தராயன்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் ராஜா என்கிற கார்ல் மார்க்ஸ்(37)திருமணமானவர்.  இந்த நிைலயில் இவர் முதல் மனைவிக்கு தெரியாமல் 2017ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 16 வயது… Read More »சிறுமியுடன் 2ம் திருமணம்…… வாலிபருக்கு 23 ஆண்டுகள் சிறை…அரியலூர் கோர்ட் அதிரடி…

திருப்பைஞ்சீலியில் லாட்டரி சீட்டு விற்றவர் கைது….

  • by Authour

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர், திருப்பைஞ்சீலி பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக மண்ணச்சநல்லூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவல் அறிந்த மண்ணசநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்க்கு விரைந்து… Read More »திருப்பைஞ்சீலியில் லாட்டரி சீட்டு விற்றவர் கைது….

போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்ற வாலிபர் தற்கொலை…

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே திருவெள்ளறை ஊராட்சியில் உள்ள காளவாய்ப்பட்டியில் போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் கடந்த 1 ந்தேதி வீட்டிற்கு வந்த நிலையில் நேற்று மாலை 4 மணியளவில்… Read More »போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்ற வாலிபர் தற்கொலை…

சாலையோரம் நின்றிருந்த பெண்ணிடம் வழிப்பறி… வாலிபர் கைது…

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் காவல் சரக எல்லைக்குட்பட்ட மங்கூன் கிராம பகுதியில் உள்ள பாலக்கட்டையில் நின்றுகொண்டிருந்த பெண்ணிடம் அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத எதிரி கத்தியை காட்டி மிரட்டி அப்பெண் அணிந்திருந்த தங்க செயினை… Read More »சாலையோரம் நின்றிருந்த பெண்ணிடம் வழிப்பறி… வாலிபர் கைது…

டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி சிலையை திறந்து வைத்த தருமபுரம் ஆதீனம்…

தமிழக எழுத்தாளரும், தொழிலதிபரும், மக்கள் சக்தி இயக்கம் என்ற அமைப்பின் நிறுவனரும் ஆவார். ‘பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது எப்படி? ‘, ‘உயர்மனிதனை உருவாக்கும் சிந்தனைகள்’, ‘எண்ணங்கள்’, ‘நீதான் தம்பி முதலமைச்சர்’ உட்படப் பல நூல்களை… Read More »டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி சிலையை திறந்து வைத்த தருமபுரம் ஆதீனம்…

திருக்குறள் மாநாடு….. மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை….. கலெக்டர் வழங்கினார்

  • by Authour

திருக்குறள் மாணவர் மாநாடு  விருதுநகரில் 2 நாள் நடந்தது.  இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.  அரியலூர் மாவட்டத்தில் இருந்து , தமிழ் இலக்கியமன்ற தேர்வில்  வெற்றி பெற்ற  17… Read More »திருக்குறள் மாநாடு….. மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை….. கலெக்டர் வழங்கினார்