Skip to content

தமிழகம்

வெற்றி துரைசாமியை தேடும் பணியில் இந்திய கடற்படை….

  • by Authour

சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி தனது நண்பருடன் வெற்றி துரைசாமி இமாச்சல பிரதேச மாநிலத்திற்கு சுற்றுலா சென்றுள்ளார். அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் மலைப்பகுதியில் இருந்து கவிழ்ந்து சட்லஜ் ஆற்றில்… Read More »வெற்றி துரைசாமியை தேடும் பணியில் இந்திய கடற்படை….

டைரி பட இயக்குநருடன் இணையும் விக்ராந்த்….

  • by Authour

நீண்ட நாட்களாக சூப்பர் ஹிட் வெற்றிக்காக போராடி வரும் ஹீரோக்களில் ஒருவர் விக்ராந்த். ஹீரோவாக சில படங்களில் நடித்திருந்தாலும் உதயநிதியின் ‘கெத்து’ படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்களின் பாராட்டை பெற்றார். தற்போது லால் சலாம்… Read More »டைரி பட இயக்குநருடன் இணையும் விக்ராந்த்….

அரியலூரில் வளர்ச்சி திட்டப் பணி… அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்…

அரியலூர் மாவட்டம், செந்துறை ஒன்றியங்களில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் ரூ.3.63 கோடி மதிப்பீட்டில் பல்வேறு புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் இன்று துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி… Read More »அரியலூரில் வளர்ச்சி திட்டப் பணி… அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்…

புதுகையில் புதிதாக கட்டப்பட்டுள்ள 58 குடியிருப்புகளை திறந்த அமைச்சர்கள்..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஊராட்சி ஒன்றியம், தேக்காட்டூர் ஊராட்சியில், இலங்கைத் தமிழர் நலன் மறுவாழ்வு முகாமில், பொது பற்றும் மறுவாழ்வுத்துறையின் சார்பில், ரூ.3.56 கோடி மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள 58 குடியிருப்புகளை,  சட்டம், நீதிமன்றங்கள்,… Read More »புதுகையில் புதிதாக கட்டப்பட்டுள்ள 58 குடியிருப்புகளை திறந்த அமைச்சர்கள்..

தெரு வியாபாரத் தொழிலாளர் சங்கத்தினர் முதல்வருக்கு கோரிக்கை மனு….

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி AITUC கோயம்புத்தூர் மாவட்ட தெரு வியாபாரத் தொழிலாளர் சங்கத்தினர் தமிழ்நாடு முதலமைச்சருக்கு மாவட்ட ஆட்சியர் மூலம் மனு அனுப்பினர். இது குறித்து அவர்கள் அளித்துள்ள மனுவில் 2015ஆம் ஆண்டு சாலையோர… Read More »தெரு வியாபாரத் தொழிலாளர் சங்கத்தினர் முதல்வருக்கு கோரிக்கை மனு….

தமிழ்நாடு ஆய்வக நுட்புனர் சங்கம் சார்பில் அமைச்சர் கே.என்.நேருவிடம் மனு..

தமிழ்நாடு மெடிக்கல் லேபரட்டரி அசோசியேசன் எனப்படும் ஆய்வக நுட்புனர் சங்கம் சார்பில் மாநிலத் தலைவர் கண்ணன், மாநில அமைப்பாளர் மார்ட்டின் தேவதாஸ், செயலாளர் மரியதாஸ் ,தமிழ்நாடு மருத்துவ ஆய்வு கூட நுட்புனர் சங்க மாவட்ட… Read More »தமிழ்நாடு ஆய்வக நுட்புனர் சங்கம் சார்பில் அமைச்சர் கே.என்.நேருவிடம் மனு..

ஸ்ரீரங்கம் கோவிலில் தூய்மை பணியாளர்கள் கஞ்சி தொட்டி திறக்கும் போராட்டம்..

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கடந்த 16 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்த 120 தூய்மை பணியாளர்கள் திடீரென நிர்வாகத்தால் வேலை நிறுத்தம் செய்யப்பட்டனர் வேலைநிறுத்தம் செய்யப்பட்ட நாளிலிருந்து தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களில் அவர்கள்… Read More »ஸ்ரீரங்கம் கோவிலில் தூய்மை பணியாளர்கள் கஞ்சி தொட்டி திறக்கும் போராட்டம்..

பானையுடன் மீண்டும் களம் காணும் திருமா…… சிதம்பரத்தில் ரிஸ்க் எடுக்கிறாரா?

  • by Authour

நாடாளுமன்ற  தோ்தல் அறிவிப்பு  இந்த மாத இறுதியிலோ, மார்ச்  முதல்வாரத்திலோ வெளியாகலாம். ஏப்ரலில் தமிழகத்தில் வாக்குப்பதிவு  உறுதி.  இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம்  செய்து முடித்து தயார் நிலையில்  உள்ளது. தேர்தல் ஆணையமே  தயார்… Read More »பானையுடன் மீண்டும் களம் காணும் திருமா…… சிதம்பரத்தில் ரிஸ்க் எடுக்கிறாரா?

காவல்துறை-தமிழக அரசை கண்டித்து தரைக்கடை வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்…

  • by Authour

தரைக்கடை வியாபாரிகளின் சட்டத்தை கால நிர்ணயம் செய்து முழுமையாக அமல்படுத்தவும், சாலையோர வியாபாரிகள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கிட வேண்டும், வணிகக் குழு எனப்படும் வெண்டிங் கமிட்டி தேர்தலை நடத்திடவும், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்திற்கு மாறாக… Read More »காவல்துறை-தமிழக அரசை கண்டித்து தரைக்கடை வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்…

சீர்காழி …… ஏட்டு , போலீஸ்காரர் சஸ்பெண்ட்….

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன் இரு  வாகனங்கள் மோதிக்கொண்டது. இதில் ஒரு  இரு சக்கர வாகனம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அந்த வாகனத்தின்  சொந்தக்காரருக்கு  காவல் துறையில் ஒரு நண்பர்… Read More »சீர்காழி …… ஏட்டு , போலீஸ்காரர் சஸ்பெண்ட்….