Skip to content

தமிழகம்

அமைச்சர்களுக்கு எதிராக வழக்குகள்.. இன்று நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணை…

  • by Authour

அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ஐ .பெரியசாமி, முன்னாள் முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் பா. வளர்மதி ஆகியோரை ஆகியோரை சிறப்பு கோட்டுகள் சொத்து குவிப்பு மற்றும் முறைகேடு வழக்குகளில் இருந்து… Read More »அமைச்சர்களுக்கு எதிராக வழக்குகள்.. இன்று நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணை…

14+1 கொடுப்பவர்களுடன் தான் கூட்டணி… தேமுதிக அறிவிப்பு..

தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பின்னர் கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா நிருபர்களிடம் கூறியதாவது… இதுவரையில் எந்த கட்சியுடன் கூட்டணி என்பது குறித்து முடிவு செய்வில்லை. அதேபோல் எந்த கட்சியும் எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வில்லை. … Read More »14+1 கொடுப்பவர்களுடன் தான் கூட்டணி… தேமுதிக அறிவிப்பு..

ஜெயங்கொண்டம் கலைக்கல்லூரி புதிய கட்டிடம்…. எம்.எல்.ஏ. ஆய்வு

ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி,ஜெயங்கொண்டம் – புதுச்சாவடி அருகில், ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டிடம் அமையவிருக்கும் இடத்தில், கட்டுமான பணி தொடங்கப்பட உள்ளது. அந்த இடத்தை  அரசு அலுவலர்களுடன் சட்டமன்ற உறுப்பினர்… Read More »ஜெயங்கொண்டம் கலைக்கல்லூரி புதிய கட்டிடம்…. எம்.எல்.ஏ. ஆய்வு

கோவை…….ரயில்வே பாலம் கோரி…… கருப்பு கொடி போராட்டம்…

  • by Authour

கோவை மாவட்டம் ஒண்டிப்புதூர் சூர்யா நகர் உள்ளிட்ட பகுதியில் 1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியில்  ரயில்வே கேட் அமைந்துள்ளது. இந்த ரயில்வே கேட் பாதையை சிவலிங்காபுரம், சக்திநகர் உள்ளிட்ட பகுதிகளை… Read More »கோவை…….ரயில்வே பாலம் கோரி…… கருப்பு கொடி போராட்டம்…

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு விசாரணை தள்ளிவைப்பா?….15ம் தேதி தீர்ப்பு

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.  இந்த வழக்கில் அவருக்கு இதுவரை ஜாமீன் கிடைக்கவில்லை. இந்த நிலையில் இந்த வழக்கு  விசாரணையை தள்ளிவைக்க… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு விசாரணை தள்ளிவைப்பா?….15ம் தேதி தீர்ப்பு

அதிமுகவுடன் கூட்டணி சேர ஆதரவு…. தேமுதிக கூட்டத்தில் நடந்தது என்ன?

தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று  சென்னை கோயம்பேட்டில் நடந்தது.  பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமை தாங்கினார். கூட்டத்தில் பேசிய பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள்  அதிமுகவுடன் தான் கூட்டணி சேர வேண்டும் என்று பேசியதாக கூறப்படுகிறது.… Read More »அதிமுகவுடன் கூட்டணி சேர ஆதரவு…. தேமுதிக கூட்டத்தில் நடந்தது என்ன?

மன்னார்குடி … திருமண வீட்டில் பட்டப்பகலில் 50 பவுன், ரூ.5 லட்சம் கொள்ளை

மன்னார்குடி அருகே மேலவாசல் மெயின் ரோட்டில் வசித்து வருபவர் வீரப்பன். இவரது மகன் கோவிந்தராஜ் (28),  வேளாண்துறையில் பணியாற்றுகிறார். இவருக்கும்  காளாஞ்சி மேடு மகாலிங்கம் மகள் கிருத்திகா (23) என்பவருக்கும்  மன்னார்குடியில் திருமணம் நடைபெற்றது.… Read More »மன்னார்குடி … திருமண வீட்டில் பட்டப்பகலில் 50 பவுன், ரூ.5 லட்சம் கொள்ளை

கோவை பெண் பஸ் டிரைவர் சர்மிளா மீது போலீஸ் வழக்கு

கோவையில் கடந்த இரண்டாம் தேதி சத்திரோடு சங்கனூர் சந்திப்பில் காட்டூர் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் ராஜேஸ்வரி பணியில் இருந்து போது அவ்வழியாக காரில் வந்த சர்மிளா போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் அதனை கேட்டபோது … Read More »கோவை பெண் பஸ் டிரைவர் சர்மிளா மீது போலீஸ் வழக்கு

அரியலூர்……..மாற்றுத்திறனாளி கணவன் கண்முன்னே மனைவி விபத்தில் பலி

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே துளாரங்குறிச்சி மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் மாற்றுதிறனாளி ரமேஷ். இவரும் அவரது மனைவி பரிமளா ஆகிய இருவரும் மருக்காலங்குறிச்சியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு மீண்டும் சொந்த… Read More »அரியலூர்……..மாற்றுத்திறனாளி கணவன் கண்முன்னே மனைவி விபத்தில் பலி

ஊட்டி…மண் சரிவில் சிக்கி 5 பெண்கள் பலி

  • by Authour

உதகை லவ்டேல் பகுதியில் கட்டுமான பணிகள் நடந்து வந்தது. இன்று காலை வழக்கம் போல பணி நடந்தது. இதில் ஏராளமான தொழிலாளர்கள்  ஈடுபட்டிருந்தனர். அப்போது  திடீரென மண் சரிந்து விழுந்தது. இதில் 10க்கும் மேற்பட்ட… Read More »ஊட்டி…மண் சரிவில் சிக்கி 5 பெண்கள் பலி