கல்குவாரியில் மணல் சரிந்து 2 தொழிலாளர்கள் பரிதாப பலி…
விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே பெரும்பாக்கத்தில் டி.பி.எல் தனியார் கல்குவாரி இயங்கி வருகிறது. இதில் ஏராளமான தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கல்குவாரியில் பணிபுரியும் இறையனூரைச் சேர்ந்த அய்யனார் மற்றும் சேலத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் ஆகிய… Read More »கல்குவாரியில் மணல் சரிந்து 2 தொழிலாளர்கள் பரிதாப பலி…