”லால் சலாம்” ரிலீஸ்…. கரூரில் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம்..
கரூரில் ரஜினி நடித்த லால் சலாம் திரைப்படம் 2 திரையரங்குகளில் வெளியானது – ரஜினி ரசிகர்கள் பட்டாசு வெடித்து, கேக் வெட்டி, கட் அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்து கொண்டாட்டம். தமிழ்நாடு முழுவதும் பல்வேறு… Read More »”லால் சலாம்” ரிலீஸ்…. கரூரில் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம்..