மழை நிவாரணபணி…..2 மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்
மழை வெள்ள பாதிப்பு குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியதாவது: திருவண்ணாமலை மாவட்டத்தின் நிலவரத்தை அமைச்சர் எ.வ.வேலுவிடம் கேட்டறிந்தேன். கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு சு.முத்துசாமியையும், தருமபுரி மாவட்டத்திற்கு ஆர்.ராஜேந்திரனையும் பொறுப்பு அமைச்சராக நியமித்து மீட்பு நடவடிக்கைகளை… Read More »மழை நிவாரணபணி…..2 மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்