Skip to content

தமிழகம்

வாகன நுழைவு கட்டணம் கேட்டவரை கட்டையால் தாக்கிய நபர் கைது…

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வினோத்குமார் (32). இவர் கும்பகோணம் தாராசுரம் காய்கறி மார்க்கெட்டில் வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூல் செய்யும் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மார்க்கெட்டிற்கு கடிச்சம்பாடி… Read More »வாகன நுழைவு கட்டணம் கேட்டவரை கட்டையால் தாக்கிய நபர் கைது…

புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு யானைக்கால் நோய் கண்டறியும் சிறப்பு முகாம்..

அரியலூர் மாவட்டத்தில் உள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கான யானைக்கால் நோய் கண்டறியும் சிறப்பு முகாம் கோவிந்தபுரம் ராம்கோ சிமெண்ட் ஆலையில் நடைபெற்றது. அரியலூர் மாவட்ட துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் மரு. அஜிதா உத்தரவின்… Read More »புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு யானைக்கால் நோய் கண்டறியும் சிறப்பு முகாம்..

சைக்கிள் பந்தய வீராங்கனை தமிழரசிக்கு அமைச்சர் உதயநிதி பாராட்டு….

சைக்கிள் பந்தய வீராங்கனையான தமிழரசிக்கு அமைச்சர் உதயநிதி வாழ்த்து தெரிவித்தார். இதுதொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூகவலைத்தள பக்கத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த சைக்கிள் பந்தய வீராங்கனையான தங்கை தமிழரசி, இந்திய அளவிலான போட்டிகளில் பங்கேற்று… Read More »சைக்கிள் பந்தய வீராங்கனை தமிழரசிக்கு அமைச்சர் உதயநிதி பாராட்டு….

புதுகை ஜெயவிங்கியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் அருள்மிகு ஜெயவிளங்கியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா திங்கள் இரவு சிறப்பாக  நடைபெற்றது. அனைத்து பகுதிகளில் இருந்தும் பூத்தட்டுகள் எடுத்து செல்லப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

நீதிபதி தேர்வில் வெற்றிப் பெற்ற மலைவாழ் பெண்.. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து..

  • by Authour

திருவண்ணாமலை மாவட்டம் , ஜவ்வாது மலை பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். ஜவ்வாது மலை அடுத்த புலியூர் மலை கிராமத்தை சேர்ந்த வெங்கட்ராமன் என்பவரின் மனைவி… Read More »நீதிபதி தேர்வில் வெற்றிப் பெற்ற மலைவாழ் பெண்.. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து..

கரூரில்TNROA சார்பில் உண்ணாவிரத போராட்டம்….

  • by Authour

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டத் தலைவர் வைர பெருமாள் தலைமையில் 50க்கும் மேற்பட்ட வருவாய்துறை அலுவலர்கள் இன்று ஒரு… Read More »கரூரில்TNROA சார்பில் உண்ணாவிரத போராட்டம்….

பாமாயிலை ரேஷன் கடையில் கொடுக்காதே.. தடை செய்.. ஆர்ப்பாட்டம்..

  • by Authour

மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பாக அனைத்து விவசாய கூட்டமைப்பினர் மாப்படுகை ராமலிங்க தலைமையில் பாமாயிலை தடை செய்யக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாய சங்க மாவட்ட தலைவர் துரைராஜ் மார்க்.கம்யூ கட்சியின்… Read More »பாமாயிலை ரேஷன் கடையில் கொடுக்காதே.. தடை செய்.. ஆர்ப்பாட்டம்..

கல்வி கடன் பெற மாணவர்களுக்கு அரியலூர் கலெக்டர் அழைப்பு…

அரியலூர் மாவட்டத்தில் 10ம் வகுப்பு படித்தவர்களுக்கு Diploma மற்றும் ITI படிப்பதற்கும், 12ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு பட்டப்படிப்பு படிப்பதற்கும், கல்லூரிகளில் முதலாமாண்டு முதல் நான்காமாண்டு வரை படித்துக் கொண்டிருப்பவர்களுக்கும், முதுகலை கல்வி படித்துக் கொண்டிருக்கும்… Read More »கல்வி கடன் பெற மாணவர்களுக்கு அரியலூர் கலெக்டர் அழைப்பு…

10 அம்ச கோரிக்கை…. நாகையில் தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கத்தினர் உண்ணாவிரதம்;

வருவாய்த்துறை அலுவலர்களின் பணியிறக்கம், பெயர் மாற்றம் விதித்திருத்தம், மற்றும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச… Read More »10 அம்ச கோரிக்கை…. நாகையில் தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கத்தினர் உண்ணாவிரதம்;

கிளாம்பாக்கம் பிரச்சினை… பேரவையில் எதிர்க்கட்சி தலைவருக்கு முதல்வர் உறுதி..

  • by Authour

சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலுக்கு  தீர்வு காணும் வகையில்  கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு கடந்த மாதம் திறக்கப்பட்டது. தெற்கு,  வடக்கு மாவட்டங்கள் மற்றும் மத்திய மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து பேருந்துகளும் இங்கிருந்து… Read More »கிளாம்பாக்கம் பிரச்சினை… பேரவையில் எதிர்க்கட்சி தலைவருக்கு முதல்வர் உறுதி..