Skip to content

தமிழகம்

எனக்கு ஒரு மகன் போனாலும் பக்க பலமாக இத்தனை மகன்கள் இருக்கிறார்கள்… சைதை துரைசாமி கதறல்…

சென்னை முன்னாள் மேயரும், மனிதநேய அறக்கட்டளை நிறுவனருமான சைதை துரைசாமியின் மகனும், மனிதநேய அறக்கட்டளை தலைவருமான வெற்றி துரைசாமி கடந்த வாரம் இமாச்சலப் பிரதேசத்தில் சட்லஜ் ஆற்றில் நிகழ்ந்த கார் விபத்தில் உயிரிழந்தார். இவரது… Read More »எனக்கு ஒரு மகன் போனாலும் பக்க பலமாக இத்தனை மகன்கள் இருக்கிறார்கள்… சைதை துரைசாமி கதறல்…

தொடங்கியது கிறிஸ்தவர்களின் தவக்காலம்….

  • by Authour

இயேசு வனாந்தரத்தில் நோன்பு இருந்த 40 நாட்களை நினைவு கூர்ந்து கிறிஸ்தவர்கள் உபவாசம் இருந்து ஜெபிப்பார்கள். இது தவக்காலம், தபசு காலம், இலையுதிர் காலம் என்றும் அழைக்கப்படுகிறது.  இந்த நாட்களில் கிறிஸ்தவர்கள் நோன்பு இருந்து… Read More »தொடங்கியது கிறிஸ்தவர்களின் தவக்காலம்….

ஜாமீன் மனு மீது இன்று விசாரணை …

கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ஆம் தேதி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுக்கள் 4 முறை தள்ளுபடி… Read More »ஜாமீன் மனு மீது இன்று விசாரணை …

ஸ்டிரைக் கட்டாயம்- ஜாக்டோ ஜியோ…. சம்பளம் கட்- தமிழக அரசு..

பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ளனர். இந்த நிலையில் , ஜாக்டோ… Read More »ஸ்டிரைக் கட்டாயம்- ஜாக்டோ ஜியோ…. சம்பளம் கட்- தமிழக அரசு..

ஆசிய சதுரங்க சாம்பியன் சர்வாணிகாவுக்கு ஊக்கத்தொகை வழங்கிய அமைச்சர் உதயநிதி

  • by Authour

சென்னை தலைமைச்செயலகத்தில், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, உடையார்பாளையத்தைச் சேர்ந்த சரவணன்-அன்புரோஜா இவர்களின் மகள் சர்வாணிகா துபாயில் நடைபெற்ற 9 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டிகளில், இந்தியா சார்பில் பங்கேற்று 5 தங்கம்,1 வெள்ளிப்பதக்கங்களை… Read More »ஆசிய சதுரங்க சாம்பியன் சர்வாணிகாவுக்கு ஊக்கத்தொகை வழங்கிய அமைச்சர் உதயநிதி

பிளாஸ்டிக் பொருள் விற்பனை.. ரூ.60ஆயிரம் அபராதம்..

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சி பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்வது அதிகரித்துள்ளது கண்டு நகராட்சி அதிகாரிகள் சோதனை ஈடுபட்டு வந்தனர். தனியார் ஏஜென்சி மூலமாக பிளாஸ்டிக் பொருட்கள் கடைகளுக்கு மொத்தமாக… Read More »பிளாஸ்டிக் பொருள் விற்பனை.. ரூ.60ஆயிரம் அபராதம்..

அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு…

  • by Authour

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 13.02.2024: கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும்,… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு…

ஜே.இ.இ தேர்வில் தமிழக மாணவர் முதலிடம்….

  • by Authour

ஜே.இ.இ முதன்மைத் தேர்வில் அகில இந்திய தரவரிசையில் முதலிடம் பெற்று தமிழ்நாட்டிற்கு பெருமை தேடித் தந்துள்ள முகுந்த் பிரதீஷ் என்ற மாணவருக்கு தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாழ்த்து தெரிவித்துள்ளார்.… Read More »ஜே.இ.இ தேர்வில் தமிழக மாணவர் முதலிடம்….

தஞ்சையில் ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலி….

தஞ்சை ரெட்டிபாளையம் நால்ரோடு பாபா நகரை சேர்ந்த சாமிநாதன் என்பவரின் மகன் தியாகராஜன் (58). ஆட்டோ டிரைவர். இவர் சம்பவத்தன்று ஆட்டோவில் ரெட்டிப்பாளையம் ரோடு சப்தகிரி நகரில் சென்று கொண்டிருந்தார். வளைவில் திரும்ப முயன்ற… Read More »தஞ்சையில் ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலி….

தஞ்சை தமிழ்ப் பல்கலை.,யில் பேரவை உறுப்பினா்களாக 3 போ் நியமனம்…

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் பேரவை உறுப்பினா்களாக 3 போ் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். இதுகுறித்து பல்கலைக்கழகப் பதிவாளா் (பொ) சி. தியாகராஜன் தெரிவித்துள்ளதாவது… தமிழ்ப் பல்கலைக்கழக இணை வேந்தராகிய தமிழ் ஆட்சிமொழி மற்றும் பண்பாட்டுத்… Read More »தஞ்சை தமிழ்ப் பல்கலை.,யில் பேரவை உறுப்பினா்களாக 3 போ் நியமனம்…