Skip to content

தமிழகம்

ஸ்ரீபதியின் வெற்றி பழங்குடியினருக்கு கிடைத்த பெருவெற்றி… சீமான் வாழ்த்து…

  • by Authour

தமிழ்நாட்டின் முதல் பழங்குடியின சிவில் நீதிபதி ஸ்ரீபதிக்கு சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய நீதிபதி தேர்வில் வென்று,… Read More »ஸ்ரீபதியின் வெற்றி பழங்குடியினருக்கு கிடைத்த பெருவெற்றி… சீமான் வாழ்த்து…

செஸ் போட்டி…நிதிசுமைகளை குறைக்க அரசு மானியம் வழங்க வேண்டும்…

  • by Authour

கோவையில் தமிழ்நாடு சதுரங்க கழக தலைவர் மாணிக்கம், பொதுச்செயலாளர் ஸ்டீபன் பாலசாமி, துணை தலைவர் ஆனந்த நாராயணன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:தமிழ்நாடு மாநில செஸ் அசோசியேசன் செஸ் போட்டியின் வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கை எடுத்துள்ளது.… Read More »செஸ் போட்டி…நிதிசுமைகளை குறைக்க அரசு மானியம் வழங்க வேண்டும்…

மீண்டும் ம.பி.யில் எம்.பி.யாகும் எல்.முருகன்…

  • by Authour

மக்களவைத் தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில்,  13 மாநிலங்களில் இருந்து தேர்வான  56 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலமும் முடிவடைய உள்ளது. ஏப்ரல் 2 மற்றும் ஏப்ரல் 3 ஆம் தேதிகளில் 56 மாநிலங்களவை… Read More »மீண்டும் ம.பி.யில் எம்.பி.யாகும் எல்.முருகன்…

சட்டப்பேரவையில் 2 தனித் தீர்மானம்.. தாக்கல் செய்த முதல்வர் ஸ்டாலின்..

ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைப்படுத்தக் கூடாது என வலியுறுத்தியும், மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதிகளில் மறுவரையறை செய்யும் நடவடிக்கை கைவிடக் கோரியும் சட்டப்பேரவையில் இரண்டு தனி தீர்மானங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல்… Read More »சட்டப்பேரவையில் 2 தனித் தீர்மானம்.. தாக்கல் செய்த முதல்வர் ஸ்டாலின்..

வீட்டில் காதலனுடன் மது அருந்திய கல்லூரி மாணவி உயிரிழப்பு….

  • by Authour

நீலகிரி மாவட்டம் ஊட்டி பாம்பே கேசில் பகுதியை சேர்ந்தவர் ஆகாஷ் ( 20). அவரது பெற்றோர் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், ஆகாஷ் தனது பாட்டியுடன் வசித்து வருகிறார். அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில்… Read More »வீட்டில் காதலனுடன் மது அருந்திய கல்லூரி மாணவி உயிரிழப்பு….

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைவு….

  • by Authour

தங்கத்தின் விலை கடந்த ஆண்டு மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஏற்ற இறக்கத்தோடு காணப்படுகிறது.நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்த நிலையில், இன்று மேலும் குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைவு….

பிற்படுத்தப்பட்டோர் மாணவியருக்கான கல்வி உதவித்தொகை… கலெக்டர் தகவல்..

அரசு, அரசு உதவி பெறும்; கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ / மாணவியருக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ்… Read More »பிற்படுத்தப்பட்டோர் மாணவியருக்கான கல்வி உதவித்தொகை… கலெக்டர் தகவல்..

சர்வீஸ்-க்கு வந்த காரில் 10 அடி நீள மலைப்பாம்பு… மீட்பு…

  • by Authour

நெல்லை மாவட்டம்,ராதாபுரம் பகுதியைச் சேர்ந்த பழனி என்பவர் டாடா டியாகோ கார் ஒன்றை வைத்துள்ளார். கடந்த சில நாட்களாக கார் அவ்வப்போது பழுதடைந்து வந்ததால், காரை சர்வீஸ் சென்டரில் விட அவர் முடிவு செய்தார்.… Read More »சர்வீஸ்-க்கு வந்த காரில் 10 அடி நீள மலைப்பாம்பு… மீட்பு…

ஜெயங்கொண்டத்தில் கஞ்சா விற்ற வாலிபர் கைது

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்த வண்ணம் இருந்தது. ரகசிய தகவலின் படி அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு  செல்வராஜ்  உத்தரவின் பேரில் கஞ்சா… Read More »ஜெயங்கொண்டத்தில் கஞ்சா விற்ற வாலிபர் கைது

வேளாங்கண்ணி பேராலயத்தில் சாம்பல் புதன் சிறப்பு திருப்பலி… திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு..

  • by Authour

இயேசுக்கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்த காலத்தை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் 40 நாள் தவக்காலமாக கடைபிடிக்கின்றனர். இயேசு சிலுவையில் உயிர் நீத்த நாள் புனித வெள்ளியாகவும், இயேசு உயிர்த்தெழுந்த 3 ம்… Read More »வேளாங்கண்ணி பேராலயத்தில் சாம்பல் புதன் சிறப்பு திருப்பலி… திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு..