Skip to content

தமிழகம்

மதுரை பாஜக நிர்வாகி வெட்டிக்கொலை

மதுரை  மாவட்ட  ஓபிசி அணி   தலைவராக இருந்தவர் சக்திவேல், இவர் இன்று  வண்டியூர் சுங்கச்சாவடி அருகே உள்ள  சங்குநகா் பகுதியில்  வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.  முன்விரோதம் காரணமாக இவரை  மர்ம நபர்கள் கொலை செய்ததாக முதல்… Read More »மதுரை பாஜக நிர்வாகி வெட்டிக்கொலை

கவர்னா் ரவி இன்று ஊட்டி பயணம்….

தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி இன்று (வியாழக்கிழமை) ஊட்டிக்கு செல்கிறார். சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு மதியம் 2.30 மணிக்கு கோவை விமானநிலையம் செல்கிறார். அங்கிருந்து கார் மூலம் கோத்தகிரி சாலை வழியாக ஊட்டி… Read More »கவர்னா் ரவி இன்று ஊட்டி பயணம்….

மணப்பாறை அருகே சாலை விபத்து…திருமணமான இரண்டே நாளில் புது மாப்பிள்ளை பலி…

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மருங்காபுரி தாலுகா வலசுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் இருளப்பன் மகன் வீரமுத்து (32). ஆசாரி வேலை செய்து வரும் இவர் இன்று காலை தேநீர் அருந்துவதற்காக அவரது இருசக்கர வாகனத்தில்… Read More »மணப்பாறை அருகே சாலை விபத்து…திருமணமான இரண்டே நாளில் புது மாப்பிள்ளை பலி…

திருச்சியில் டாஸ்மாக் ஊழியரை தாக்கி வழிப்பறி… கொள்ளையர்களுக்கு வலைவீச்சு…

திருச்சி உறையூர் கீரைக் கொல்லை தெருவை சேர்ந்தவர் துரைசாமி. இவரது மகன் முகமது ஜமீர் (43). இவர் திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலையில் உள்ள டாஸ்மாக் கடையில் சேல்ஸ்மேனாக பணிபுரிந்து வருகிறார் .நேற்று முன்தினம் வேலையை… Read More »திருச்சியில் டாஸ்மாக் ஊழியரை தாக்கி வழிப்பறி… கொள்ளையர்களுக்கு வலைவீச்சு…

திருச்சியில் இரு வேறு சம்பவங்களில் கஞ்சா,லாட்டரி விற்ற 3 பேர் கைது

  • by Authour

திருச்சி குழுமணி ரோடு காசிவிளங்கி மீன் மார்க்கெட் அருகில் உறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் தலைமையிலான போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அங்கு கஞ்சா விற்றதாக துபேல்ராஜா என்கிற வாலிபரை கைது… Read More »திருச்சியில் இரு வேறு சம்பவங்களில் கஞ்சா,லாட்டரி விற்ற 3 பேர் கைது

பாயிண்ட், பாயிண்ட்டாக எடுத்து வைத்து E.Dயை திணறடித்த செந்தில்பாலாஜி தரப்பு வக்கீல்.. முழுவிபரம்..

  • by Authour

சட்டவிரோத பண பரிமாற்றம் செய்ததாக அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து கடந்த ஜூன் 14ம் தேதி அமைச்சர் செந்தில்பாலாஜியை  கைது செய்தது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, அதன் நகலும் அமைச்சர்… Read More »பாயிண்ட், பாயிண்ட்டாக எடுத்து வைத்து E.Dயை திணறடித்த செந்தில்பாலாஜி தரப்பு வக்கீல்.. முழுவிபரம்..

நடிகை கவுதமி அதிமுகவில் ஐக்கியம்…

  • by Authour

நடிகை கவுதமி முன்பு பாஜகவில் இருந்தார். பின்னர் அக்கட்சியில் இருந்து விலகினார். இந்நிலையில் இன்று அவர் அதிமுகவில் இணைந்துள்ளார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில்… Read More »நடிகை கவுதமி அதிமுகவில் ஐக்கியம்…

இளம்பெண்ணிடம் அத்துமீறிய நபர் கைது…

பெரம்பலூர் அருகே ஆயுதப்படை மைதானத்தில் போலீசாருக்கு அடுக்குமாடி குடியிப்பு உள்ளது. அங்கு, டி.எஸ்.பி வளவனுக்கு ஓட்டுனராக இருப்பவர் காவலர் சதீஸ்குமார். இவரது மனைவி பிருந்தா (24) நேற்று முன் தினம் இரவு வீட்டு வாசலில்… Read More »இளம்பெண்ணிடம் அத்துமீறிய நபர் கைது…

பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு… பெரம்பலூரில் பரபரப்பு

  • by Authour

பெரம்பலூர் அருகே உள்ள வடக்கு மாதவி ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்தவர் நல்லசாமி 45 இவர் பெரம்பூர் நகராட்சியில் டெம்ப்ரவரியாக வாட்டர் லைன் மேனகா வேலை செய்து வருகிறார் மனைவி ஜெயகொடி சித்தாள் வேலைக்காக சென்று… Read More »பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு… பெரம்பலூரில் பரபரப்பு

பிரபல இந்தி பாடகி தூக்கிட்டு தற்கொலை…

உத்தரப்பிரதேச மாநிலம், சுல்தான்பூரைச் சேந்தவர் விஜயலட்சுமி என்ற மல்லிகா ராஜ்புத்(35). பின்னணி பாடகியான இவர் நடிகையும் ஆவார். இந்நிலையில் மல்லிகா அவரது வீட்டில் உள்ள அறையில் நேற்று தூக்கில் தொங்கிய நிலையில் இறந்திருந்தார். இதைக்… Read More »பிரபல இந்தி பாடகி தூக்கிட்டு தற்கொலை…