Skip to content

தமிழகம்

ரயில் மோதி பெண் வக்கீல் பரிதாப பலி….

  • by Authour

சென்னை பெருங்களத்தூர் – தாம்பரம் இடையே தண்டவாளத்தில் பெண் ஒருவர் இறந்த கிடப்பதாக தாம்பரம் ரயில்வே போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ரயில்வே போலீஸார் சம்பவயிடத்திற்கு சென்று பலத்த காயங்களுடன் இறந்து கிடந்த பெண்ணின்… Read More »ரயில் மோதி பெண் வக்கீல் பரிதாப பலி….

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜுவ் குமார் 23ம் தேதி சென்னை வருகை…

  • by Authour

இந்தியாவில் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு தீவிரமாக தயாராகி வருகின்றன. நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே தமிழ்நாட்டில் தேர்தல் களம் பரபரப்பான… Read More »இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜுவ் குமார் 23ம் தேதி சென்னை வருகை…

மக்களவை தேர்தல்… குடுகுடுப்பைக்காரன் வேஷமிட்டு திமுகவுக்காக பிரச்சாரம்…

  • by Authour

திமுக வைச் சேர்ந்த சேலம் கோவிந்தன் என்பவர், வரும் பாராளுமன்ற தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் திமுகவுக்காக குடுகுடுப்பைக்காரன் வேஷமிட்டு பிரச்சாரம் செய்து வருகின்றார். அதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் இன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.… Read More »மக்களவை தேர்தல்… குடுகுடுப்பைக்காரன் வேஷமிட்டு திமுகவுக்காக பிரச்சாரம்…

கரூர் அருகே ரவுடி கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை…

கரூர் மாவட்டம், கருப்பத்துரைச் சேர்ந்த கோபால் என்கிற கோபாலகிருஷ்ணன் (52), பசுபதிபாண்டியனின் தேவேந்திரகுல இளைஞரணியில் முக்கிய நிர்வாகியாக இருந்து வந்துள்ளார். இவர் மீது கொலை முயற்சி, வெடிகுண்டு தயாரித்தல் உள்ளிட்டப் பல்வேறு வழக்குகள் பதிவு… Read More »கரூர் அருகே ரவுடி கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை…

நடிகர் சங்க கட்டுமான பணி……. அமைச்சர் உதயநிதி ரூ.1 கோடி நன்கொடை

  • by Authour

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை  அமைச்சரும், நடிகர் சங்க ஆயுட்கால உறுப்பினருமான  உதயநிதி ஸ்டாலின்,  நடிகர் சங்க   அலுவலகம் கட்டுவதற்காக ரூ.1 கோடி நன்கொடை வழங்கினார். தனது சொந்த பணத்தில் இருந்து இந்த நிதியை … Read More »நடிகர் சங்க கட்டுமான பணி……. அமைச்சர் உதயநிதி ரூ.1 கோடி நன்கொடை

தேர்தல் பத்தி்ரம் ரத்து… முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு

தேர்தல் பத்திரம் தொடர்பான வழக்கில் இன்று உச்சநீதிமன்ற  அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியது. அதில் தேர்தல் பத்திரத்தை ரத்து செய்தது. இதற்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.  தமிழக முதல்வர் ஸ்டாலின்… Read More »தேர்தல் பத்தி்ரம் ரத்து… முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு

ஈரோடு அருகே கூட்டமாக சாலையை கடந்த யானைக்கூட்டம்…

  • by Authour

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், புலிகள் காப்பகத்தில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இங்குள்ள வனப்பகுதியில் இருந்து காட்டுயானைகள் உணவு, தண்ணீர் தேடி அடிக்கடி வனப்பகுதி விட்டு வெளியேறி ரோட்டை கடந்து தண்ணீர் உள்ள குட்டைகளுக்கு சென்று… Read More »ஈரோடு அருகே கூட்டமாக சாலையை கடந்த யானைக்கூட்டம்…

மக்களவை தேர்தல்…19ம் தேதி முதல் திமுக விருப்ப மனு

மக்களவை தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இந்த நிலையில் வரும் 19ம் தேதி முதல் திமுக விருப்ப மனு அளிக்க  இருக்கிறது.  திமுக சார்பில் போட்டியிட விரும்புகிறவர்கள்  சென்னை அண்ணா அறிவாலயத்தில்  19ம்… Read More »மக்களவை தேர்தல்…19ம் தேதி முதல் திமுக விருப்ப மனு

புதுவை பட்ஜெட் 22ம் தேதி தாக்கல்

  • by Authour

புதுச்சேரி சட்டப்பேரவை வரும் 22ம் தேதி கூடுகிறது. இதில் அரசு செலவினங்களுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது . புதுச்சேரி முதல்-மந்திரிதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமி, 2024-25-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்   தாக்கல் செய்கிறார்.… Read More »புதுவை பட்ஜெட் 22ம் தேதி தாக்கல்

தேர்வில் தோற்பது தப்பில்லை…வாழ்க்கையில் தோற்பது தான் தப்பு… ஜெயம் ரவி..

கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் கல்லூரிகளுக்கு இடையிலான போட்டிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் ஜெயம்ரவி கலந்து கொண்டார். அவரது வருகையின் போது அரங்கத்தில்… Read More »தேர்வில் தோற்பது தப்பில்லை…வாழ்க்கையில் தோற்பது தான் தப்பு… ஜெயம் ரவி..