Skip to content

தமிழகம்

காங். எம்.எல்.ஏ. விஜயதாரணி பாஜகவில் இணைகிறார்?

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதியில் இருந்து தொடர்ந்து 3 முறை  காங்கிரஸ் எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்டவர் விஜயதாரணி(55) வழக்கறிஞர். தற்போதும் இவர் எம்.எல்.ஏவாக இருக்கிறார். இவர் பாஜகவுக்கு  செல்கிறார் என கடந்த 10 தினங்களாக… Read More »காங். எம்.எல்.ஏ. விஜயதாரணி பாஜகவில் இணைகிறார்?

கோவையில் அதிமுக வேலுமணி தலைமையில் பிரச்சாரம்…நடிகை விந்தியா சிறப்புரை…

  • by Authour

முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி தலைமையில் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோவை மாவட்டம், செல்வபுரம், தொண்டாமுத்தூர், சுண்டக்காமுத்தூர், சுகுணாபுரம் மைல்கல், மற்றும் கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சுந்திராபுரம் உடபட்ட பகுதிகளில்… Read More »கோவையில் அதிமுக வேலுமணி தலைமையில் பிரச்சாரம்…நடிகை விந்தியா சிறப்புரை…

நாகை தொகுதி…. நாதக வேட்பாளர் கார்த்திகா

நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு மார்ச் மாதம் வெளியாக உள்ளது. இந்த  நிலையில் தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து மும்முரம் காட்டி வருகிறது.இந்நிலையில் நாகை நாடாளுமன்ற தொகுதியில்… Read More »நாகை தொகுதி…. நாதக வேட்பாளர் கார்த்திகா

மினி பஸ்-டூவீலர் நேருக்கு நேர் மோதி 2 பேர் பலி…. பெரம்பலூரில் சம்பவம்..

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம், ஆலம்பாடி மேட்டு தெரு பகுதியைச் சேர்ந்த கரிகாலன் 45 ஆலம்பாடியில் இருந்து பெரம்பலூருக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக சென்ற கொண்டிருந்த சேலம் மாவட்டத்தைச் சார்ந்த சோலைராஜா என்ற… Read More »மினி பஸ்-டூவீலர் நேருக்கு நேர் மோதி 2 பேர் பலி…. பெரம்பலூரில் சம்பவம்..

திருச்சியில் விவசாயிகள் முன்னணி – மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம்

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே நம்பர் ஒன் டோல்கேட்டில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஐக்கிய விவசாயிகள் முன்னணி மற்றும் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் மத்திய அரசை கண்டித்து 16ஆம் தேதியான இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.… Read More »திருச்சியில் விவசாயிகள் முன்னணி – மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம்

மக்களுடன் முதல்வர் பயனாளிகளுக்கு….. முதல்வர் ஸ்டாலின் நலத்திட்ட உதவி வழங்கினார்

மக்களுடன் முதல்வர் திட்ட  முகாம் தமிழ்நாடு முழுவதும் கடந்த  டிசமபர், ஜனவரி மாதங்களில் நடத்தப்பட்டது.  இந்த திட்டத்தில்   பல லட்சம் மக்கள் மனுக்கள் அளித்தனர். அந்த மனுக்களுக்கு ஒரு மாதத்தில் தீர்வு காணப்படும் என… Read More »மக்களுடன் முதல்வர் பயனாளிகளுக்கு….. முதல்வர் ஸ்டாலின் நலத்திட்ட உதவி வழங்கினார்

பிரதமர் மோடி தமிழகம் வருகை எப்போது? அண்ணாமலை புதிய தகவல்

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில்  வருகிற 25ம் தேதி  பாஜக பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து வந்தது. இதில் பிரதமர்  மோடி  கலந்து கொள்வதாகவும் இருந்தது. அதற்குள் தமிழகத்தில்  பாஜக தலைமையில் ஒரு கூட்டணியை  அமைத்து… Read More »பிரதமர் மோடி தமிழகம் வருகை எப்போது? அண்ணாமலை புதிய தகவல்

சாலையில் படுத்து விவசாயிகள் போராட்டம்…. திருச்சியில் பரபரப்பு…

  • by Authour

விவசாயிகள் விளைவித்த விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதாரங்களை கேட்டு டெல்லியில் விவசாயிகள் நடத்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும். விவசாயிகள் மீது காவல்துறையை வைத்து கண்ணீர் புகை குண்டு மற்றும் தாக்குதல் நடத்தி விவசாயிகளை நசுக்கின்ற ஒடுக்க… Read More »சாலையில் படுத்து விவசாயிகள் போராட்டம்…. திருச்சியில் பரபரப்பு…

கயல் தினகரன் மறைவு…. முதல்வர் ஸ்டாலின் இரங்கல்…

கயல் தினகரன் இயற்கையின் மடியில் துயில் கொள்ளச் சென்றிருப்பது கழகத்துக்குப் பேரிழப்பாகும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்…  கொள்கை விளக்காக ஒளிவீசிய நமது கழக இலக்கிய… Read More »கயல் தினகரன் மறைவு…. முதல்வர் ஸ்டாலின் இரங்கல்…

அரியலூரில் 58 மாணவர்களுக்கு ரூ.2.06 கோடி மதிப்பில் கல்விக்கடன்…

  • by Authour

அரியலூர் மாவட்டத்தில் 58 மாணவர்களுக்கு ரூ.2.06 கோடி மதிப்பில் கல்வி கடனுதவிகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார். கலெக்டர் கூறியதாவது… அரியலூர் மாவட்டத்தில் உள்ள மாணவ, மாணவிகள் இம்முகாமினைப் பயன்படுத்தி கடனுதவிப் பெற்று, கல்வி பயின்று வாழ்கையில்… Read More »அரியலூரில் 58 மாணவர்களுக்கு ரூ.2.06 கோடி மதிப்பில் கல்விக்கடன்…