Skip to content

தமிழகம்

சமூக நீதி பட்ஜெட்…. முதல்வர் ஸ்டாலின் கருத்து

  • by Authour

தமிழ்நாடு அரசின் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட் குறித்து தலைவர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.அதன் விவரம் வருமாறு: முதல்வர் மு.க. ஸ்டாலின்:  தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை நமது அரசின் கனவு;… Read More »சமூக நீதி பட்ஜெட்…. முதல்வர் ஸ்டாலின் கருத்து

தமிழ்நாடு நிதிபற்றாக்குறை 3.44%……. உதயசந்திரன் தகவல்

தமிழ்நாடு பட்ஜெட் குறித்து நிதித்துறை செயலாளர்  உதயசந்திரன்  கூறியதாவது: தேசிய பணவீக்கத்தை விட தமிழ்நாட்டில் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது. நிதி பற்றாக்குறை 3.5% ஆக இருக்க வேண்டும்; அந்த வரம்பிற்குள் தமிழ்நாடு அரசு உள்ளது.… Read More »தமிழ்நாடு நிதிபற்றாக்குறை 3.44%……. உதயசந்திரன் தகவல்

“சமூகநீதிப்பாதையில் பயணித்து மக்கள் நலச் சேவகராகக் கடமையாற்றுவேன்” …தவெக உறுதிமொழி

மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூகநீதிப்பாதையில் பயணித்து, என்றும் மக்கள் நலச் சேவகராகக் கடமையாற்றுவேன் என்று தமிழக வெற்றிக் கழகம் உறுதிமொழி வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள உறுதிமொழியில், தமிழக வெற்றிக் கழகத் தோழர்களின் உறுதிமொழி… நமது நாட்டின்… Read More »“சமூகநீதிப்பாதையில் பயணித்து மக்கள் நலச் சேவகராகக் கடமையாற்றுவேன்” …தவெக உறுதிமொழி

நடிகர் எஸ்.வி.  சேகருக்கு 1 மாதம் சிறை….. சென்னை கோர்ட் அதிரடி

  • by Authour

நடிகர் எஸ்.வி.  சேகர் 2018ல்,  பெண் பத்திரிகையாளர் குறித்து சர்ச்சைக்குரிய விதத்தில்  சமூகவலைதளத்தில் கருத்து பதிவிட்டார்.  இது தொடா்பாக அவர் மீது  வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு சென்னை  கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை… Read More »நடிகர் எஸ்.வி.  சேகருக்கு 1 மாதம் சிறை….. சென்னை கோர்ட் அதிரடி

கோவையில் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி… 16 அணி இளைஞர்கள் பங்கேற்பு..

கோவையில் அனுஸ்ரீ ஹோம்ஸ்,லயன்ஸ் கிளப் டைடல் சிட்டி,கொசினா ஆகியோர் சார்பாக கிரக்கெட் போட்டி கொடிசியா பின்புறம் உள்ள மைதானத்தி்ல் நடைபெற்றது. 16 அணிகள் கலந்து கொண்ட இப்போட்டிகள் ஏழு ஓவர் கொண்ட தொடராக நடைபெற்றது.நாக்… Read More »கோவையில் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி… 16 அணி இளைஞர்கள் பங்கேற்பு..

காங்.,கட்சியின் வங்கி கணக்கு முடக்கம்…மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்..

காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கை அண்மையில் மத்திய பாஜக அரசு முடக்கியது. இதை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர் இதன் ஒரு பகுதியாக அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம்… Read More »காங்.,கட்சியின் வங்கி கணக்கு முடக்கம்…மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்..

அதிமுக சார்பில் 21ம் தேதி முதல் விருப்பமனு….. எடப்பாடி அறிவிப்பு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள ஒரு அறிக்கையில் கூறி இருப்பதாவது: நாடாளுமன்ற தேர்தல் நடைபெற  உள்ளதை முன்னிட்டு, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின்… Read More »அதிமுக சார்பில் 21ம் தேதி முதல் விருப்பமனு….. எடப்பாடி அறிவிப்பு

புனேவில் தேசிய அளவில் மூத்தோர் தடகள போட்டி…வீரர்-வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு..

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில், 44வது தேசிய மூத்தோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன..தேசிய அளவில் நடைபெற்று வரும் இதில், கேரளா,கர்நாடாகா, தமிழ்நாடு,டில்லி,அரியானா, உத்திரபிரதேசம் என இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மூவாயிரத்திற்கும் அதிகமானோர்… Read More »புனேவில் தேசிய அளவில் மூத்தோர் தடகள போட்டி…வீரர்-வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு..

அரியலூர்…….சத்துணவு அமைப்பாளரின் மகள் நீதிபதியாக தேர்வு

  • by Authour

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரை அடுத்த சீனி வாசன் நகரை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன். இவரது மனைவி அழகேஸ்வரி. இவர் கீழக்காவட்டாங்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில், சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வருகிறார். இவர்க ளுடைய மகள் பாலரத்னா (வயது… Read More »அரியலூர்…….சத்துணவு அமைப்பாளரின் மகள் நீதிபதியாக தேர்வு

இடைவிடாது 125 நிமிடங்கள் பட்ஜெட் உரை வாசித்த அமைச்சர்

நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு  தாக்கல் செய்த 2024-25 பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது: தேவாலயங்கள், பள்ளிவாசல்கள் புனரமைப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.  கோவையில் பூஞ்சோலை  என்ற பெயரில்   மாதிரி இல்லம் ஏற்படுத்தப்படும்.  கரூர், ஈரோடு, விருதுநகர் ஆகிய… Read More »இடைவிடாது 125 நிமிடங்கள் பட்ஜெட் உரை வாசித்த அமைச்சர்