Skip to content

தமிழகம்

வாலிபரை எட்டி உதைத்த போக்குவரத்து போலீசார்கள் 3 பேர் சஸ்பெண்ட்..

  • by Authour

சென்னை கோயம்பேடு நெற்குன்றம் மேட்டுக்குப்பம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு போக்குவரத்து போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதி வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த சூளைமேடு பகுதியைச் சேர்ந்த ஹேம்நாத் என்பவரை… Read More »வாலிபரை எட்டி உதைத்த போக்குவரத்து போலீசார்கள் 3 பேர் சஸ்பெண்ட்..

தைவான் காதல் ஜோடிக்கு சீர்காழியில் நடந்த திருமணம்…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த காரைமேடு  சித்தர்புரத்தில்  ஒளிலாயம் சித்தர்பீடம் அமைந்துள்ளது. இங்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சீனா, ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளில் இருந்தும்… Read More »தைவான் காதல் ஜோடிக்கு சீர்காழியில் நடந்த திருமணம்…

நகரங்களில் 100 உழவர் அங்காடி அமைப்பு………வேளாண் பட்ஜெட் முக்கிய அம்சங்கள்

  • by Authour

தமிழக சட்டமன்றத்தில் வேளாண் துறை அமைச்சர்  எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் இன்று  வேளாண்துறை பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.  பட்ஜெட் தாக்கலின்போது அவர்  உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் என்ற திருக்குறளை கூறி பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில்… Read More »நகரங்களில் 100 உழவர் அங்காடி அமைப்பு………வேளாண் பட்ஜெட் முக்கிய அம்சங்கள்

தஞ்சையில் மறியலில் ஈடுபட்ட பார்வையற்ற மாற்றுதிறனாளி பட்டதாரிகள் கைது…

தமிழகத்திலுள்ள ஒருங்கிணைந்த அனைத்து அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிப்பெறும பள்ளிகளில் பணியாற்றும் மொத்த ஆசிரியர்களை கணக்கிட்டு அதில் பார்வையற்றோர்களுக்கு ஒரு சதவீத இடஒதுக்கீடு செய்து ஆசிரியர் நியமனம் வழங்கிட வேண்டும். ஆசிரியர் தகுதித்… Read More »தஞ்சையில் மறியலில் ஈடுபட்ட பார்வையற்ற மாற்றுதிறனாளி பட்டதாரிகள் கைது…

ஸ்ரீரங்கம் நம்பெருமாள் தெப்ப உற்சவம்….

  • by Authour

திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் மாசி தெப்பத்திருவிழாவையொட்டி நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் தெப்ப உற்சவம் கண்டருளினார். ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மாசி தெப்பத்திருவிழா கடந்த 12-ந் தேதி தொடங்கி இன்றுடன்(20-ந்தேதி) நிறைவடைகிறது. தெப்பத்திருவிழாவையொட்டி தினமும் நம்பெருமாள்… Read More »ஸ்ரீரங்கம் நம்பெருமாள் தெப்ப உற்சவம்….

ஜெயலலிதாவின் 28 கிலோ தங்க, வைர நகைகள் தமிழகம் வருகிறது

  • by Authour

தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கை பெங்களூரு நீதிமன்றம் நடத்தி வந்தது. இந்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு தண்டனை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவர் மரணம் அடைந்து விட்டார். சசிகலா, அவருடைய… Read More »ஜெயலலிதாவின் 28 கிலோ தங்க, வைர நகைகள் தமிழகம் வருகிறது

பிரதமர் மோடி 2 நாள் ….. தமிழகத்தில் சுற்றுப்பயணம்

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை  சென்னையில் நேற்று அளித்த பேட்டி:  தமிழ்நாட்டில் கூட்டணி தொடர்பாக நேரம் வரும்போது பேசுவோம். அதற்கு இன்னும் நேரம் உள்ளது. வருகிற 27 மற்றும் 28-ந்தேதிகளில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக… Read More »பிரதமர் மோடி 2 நாள் ….. தமிழகத்தில் சுற்றுப்பயணம்

பிளஸ்2 ஹால் டிக்கெட்…… இன்று பிற்பகல் பதிவிறக்கம் செய்யலாம்

தமிழ்நாட்டில் பிளஸ்-2 பொதுத்தேர்வு வரும் மார்ச் 1-ம் தேதி தொடங்குகிறது. மார்ச் 1 முதல் 22-ம் தேதி வரை தேர்வு நடைபெற உள்ளது. இந்த நிலையில் பிளஸ்-2 மாணவர்களுக்கான ஹால்டிக்கெட் இன்று வெளியிடப்பட உள்ளது.இது… Read More »பிளஸ்2 ஹால் டிக்கெட்…… இன்று பிற்பகல் பதிவிறக்கம் செய்யலாம்

2 கோடி உறுப்பினர் இலக்கு… நிர்வாகிகளுக்கு தவெக தலைமை கழகம் உத்தரவு…

  • by Authour

நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ளார். தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியதும் கட்சியின் கொடி, சின்னம் அறிவிக்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார். இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்… Read More »2 கோடி உறுப்பினர் இலக்கு… நிர்வாகிகளுக்கு தவெக தலைமை கழகம் உத்தரவு…

சக்கர நாற்காலியில் அமர வைத்து கலெக்டரிடம் மனு அளித்த மாற்றுதிறனாளி…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் அதிராம்பட்டினம் கீழத்தெருவை சேர்ந்தவர் முகமது அலி (54). இரண்டு கால்களும் ஊனமான நிலையில் உள்ள மாற்றுத்திறனாளி. இவர் நேற்று கலெக்டர் அலுவலக வராண்டா முகப்பில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்ய… Read More »சக்கர நாற்காலியில் அமர வைத்து கலெக்டரிடம் மனு அளித்த மாற்றுதிறனாளி…