Skip to content

தமிழகம்

குடிபோதையில் தகராறு… கணவனை அடித்துக்கொன்ற மனைவி… அரியலூரில் பரபரப்பு…

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே உள்ள விளந்தை பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து(55). கூலி தொழிலாளியான இவருக்கு அதிக குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இவர் அடிக்கடி குடித்துவிட்டு குடிபோதையில் வீட்டில் உள்ளவர்களுடன் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.… Read More »குடிபோதையில் தகராறு… கணவனை அடித்துக்கொன்ற மனைவி… அரியலூரில் பரபரப்பு…

இரண்டு நாள் பயணமாக வரும் 27ம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடி …

2 நாட்கள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி வருகிற 27-ந்தேதி தமிழகம் வருகிறார்.  அன்றைய தினம் பாஜ மாநிலத்தலைவர் அண்ணாமலையின் என்மண் என்மக்கள் என்கிற பாதயாத்திரையின்நிறைவு விழா திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெறுகிறது. இதனையொட்டி நடைபெறும்… Read More »இரண்டு நாள் பயணமாக வரும் 27ம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடி …

5 மாநிலங்களில் போட்டி.. பானை சின்னம் கேட்கும் திருமா..

  • by Authour

சென்னையில் நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது.. நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம், தெலுங்கானா, கேரளா ஆகிய தென் இந்திய மாநிலங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வேட்பாளர்களை… Read More »5 மாநிலங்களில் போட்டி.. பானை சின்னம் கேட்கும் திருமா..

நீலகிரியில் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார்… கணவன் பலி…. மனைவி படுகாயம்

நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள நஞ்சநாடு பகுதியைச் சேர்ந்தவர்கள் கணேஷ் மற்றும் மஞ்சுளா தம்பதியினர். இவர்கள் இருவரும் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள உறவினர் வீட்டு திருமணத்தில் கலந்து கொள்வதற்காக கடந்த… Read More »நீலகிரியில் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார்… கணவன் பலி…. மனைவி படுகாயம்

மோசடி வழக்கில் பாஜக நிர்வாகி நடிகை ஜெயலட்சுமி கைது…

கடந்த 2022ம் ஆண்டு ‘சினேகம் பவுண்டேஷன்’ பெயரை பயன்படுத்தி நடிகை ஜெயலட்சுமி பலரிடம் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டு வருவதாக பாடலாசிரியர் சினேகன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து… Read More »மோசடி வழக்கில் பாஜக நிர்வாகி நடிகை ஜெயலட்சுமி கைது…

ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாட்டம்….. அதிமுக ஏற்பாடு

முன்னாள் முதல்வர்  மறைந்த ஜெயலலிதா 76வது பிறந்த நாள் வரும் 24ம் தேதி  கொண்டாடப்படுகிறது. இதையொட்டி  தஞ்சை மாவட்டம்   திருவிடைமருதூர் வடக்கு ஒன்றிய அதிமுக  சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது.திருவிடைமருதூர் வடக்கு ஒன்றிய செயலாளரும்… Read More »ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாட்டம்….. அதிமுக ஏற்பாடு

எனக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாட ஆசை…. நடராஜன்…

  • by Authour

சேலத்தில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கடுமையாக பயிற்சி எடுத்து வருகிறேன். நான் சார்ந்துள்ள அணிக்காக கடுமையாக உழைக்க… Read More »எனக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாட ஆசை…. நடராஜன்…

மின் இணைப்புக்கு லஞ்சம்… மதுரை உதவி பொறியாளர் கைது

மதுரை விளாங்குடி பகுதியை சேர்ந்தவர் பிரிட்டோ சகாயராஜ். இவர்  புதிய வீடு கட்டுவதற்காக தற்காலிக மின் இணைப்பு கோரி  விளாங்குடி  மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.  விண்ணப்பத்தை பரிசீலித்த  மின்வாரிய உதவி பொறியாளர்  ஜான் கென்னடி… Read More »மின் இணைப்புக்கு லஞ்சம்… மதுரை உதவி பொறியாளர் கைது

எப்போ சொல்ல போறீங்க…… கூட்டணிய எப்போ சொல்ல போறீங்க?

தமிழக சட்டமன்றத்தில் இன்று காலை  வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.  பட்ஜெட் உரை முடிந்ததும் உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளியே வந்தனர். அப்போது எதிர்க்கட்சித்தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான  எடப்பாடி பழனிசாமியும், பாமக  கவுரவத்தலைவர் ஜி.கே.… Read More »எப்போ சொல்ல போறீங்க…… கூட்டணிய எப்போ சொல்ல போறீங்க?

கும்பகோணம்…. முகமூடி கொள்ளையில் திடீர் திருப்பம்

  • by Authour

தஞ்சை மாவட்டம்  கும்பகோணம் அருகே  உள்ள  புளியம்பேட்டை, புவனேஸ்வரி நகரைச் சேர்ந்தவர்  உதயச்சந்திரன்(32).  திருமணமானவர்.  2 குழந்தைகள் உள்ளனர். இவர்  வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். 2 தினங்களுக்கு முன்  விடுமுறையில் குடும்பத்தினரை பார்க்க… Read More »கும்பகோணம்…. முகமூடி கொள்ளையில் திடீர் திருப்பம்