Skip to content

தமிழகம்

விஸ்வ பாரத் மக்கள் கட்சி சார்பில் கோவையில் ஆர்ப்பாட்டம்..

விஸ்வ பாரத் மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு பாண்டிச்சேரி விஸ்வகர்மா சமூக சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பாக கோவையில் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய மாநில அரசின் கவனத்திற்குகொண்டு செல்லும் வகையில் கவன ஈர்ப்பு… Read More »விஸ்வ பாரத் மக்கள் கட்சி சார்பில் கோவையில் ஆர்ப்பாட்டம்..

சட்டமன்ற கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

  • by Authour

தமிழக சட்டமன்றத்தின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம்  கடந்த 12ம் தேதி  தொடங்கியது.  அதைத்தொடர்ந்து  பொது பட்ஜெட்,  வேளாண் துறை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் மீது விவாதம் நடந்தது. இந்த நிலையில் இன்று… Read More »சட்டமன்ற கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

முதல்வர் பேச்சு

  • by Authour

சட்டப்பேரவையில் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பாமக உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது: சாதிவாரி கணக்கெடுப்புக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று… Read More »முதல்வர் பேச்சு

தமிழகத்தின் அனுமதி இன்றி மேகதாதுவில் ஒரு செங்கல் கூட வைக்க முடியாது….. துரைமுருகன்

தமிழக சட்டப்பேரவையில்  எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி மேகதாது விவகாரம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார்.  அதற்கு பதிலளித்து நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது: , “காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம்… Read More »தமிழகத்தின் அனுமதி இன்றி மேகதாதுவில் ஒரு செங்கல் கூட வைக்க முடியாது….. துரைமுருகன்

தமிழக மீனவருக்கு 6 மாதம் சிறை….இலங்கை அரசு….

  • by Authour

கடந்த 4-ம் தேதி, எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 23 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. அதில் 20 மீனவர்கள் நீதிமன்ற உத்தரவின்படி விடுதலை செய்யப்பட்டனர். மேலும், 2 மீனவர்களுக்கு 6… Read More »தமிழக மீனவருக்கு 6 மாதம் சிறை….இலங்கை அரசு….

மேகதாது விவகாரம்…. சட்டமன்றத்தில் அதிமுக வெளிநடப்பு

காவிரி விவகாரம் தொடர்பாக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: காவிரி நீர் பிரச்சனையில் காவிரி நடுவர் மன்ற பரிந்துரைகள்… Read More »மேகதாது விவகாரம்…. சட்டமன்றத்தில் அதிமுக வெளிநடப்பு

வருவாய்த்துறை அலுவலர்கள் பணிகளை புறக்கணித்து காத்திருப்பு போராட்டம்..

பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பணியிறக்க பாதுகாப்பு அரசாணையிணை வெளியிட வேண்டும், இளநிலை வருவாய் ஆய்வாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற அரசாணையின் அடிப்படையில் விதித்திருந்த ஆணையினை வெளியிட வேண்டும், அனைத்து நிலை அலுவலர்களுக்கும்… Read More »வருவாய்த்துறை அலுவலர்கள் பணிகளை புறக்கணித்து காத்திருப்பு போராட்டம்..

இது உப்புமாவா..?… பொங்கலா..?… அரியலூர் கலெக்டர் வேதனை…

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அறிமுகம் செய்துள்ள உங்கள் ஊரில் உங்களுடன் ஒரு நாள் திட்டப்படி மாவட்ட ஆட்சியர்கள் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு தாலுகாவில் ஒரு நாள் தங்கி பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து தீர்வு காணப்படுவதுடன்… Read More »இது உப்புமாவா..?… பொங்கலா..?… அரியலூர் கலெக்டர் வேதனை…

கூவத்தூர் …… மாஜி அதிமுக நிர்வாகிக்கு த்ரிஷா வக்கீல் நோட்டீஸ்

  • by Authour

ஜெயலலிதா மரணத்திற்கு பின்னர் அதிமுக எம்எல்ஏக்கள் கூவத்தூரில்  தங்க வைக்கப்பட்டிருந்தனர். அந்த பிரச்னையில் நடிகை த்ரிஷாவையும் தொடர்பு படுத்தி  அதிமுக முன்னாள்  நிர்வாகி சேலம் ஏவி ராஜூ பேட்டி அளித்திருந்தார். இந்த நிலையில்   தன்னை… Read More »கூவத்தூர் …… மாஜி அதிமுக நிர்வாகிக்கு த்ரிஷா வக்கீல் நோட்டீஸ்

பொன்மலை ரயில்வே மருத்துவமனை முன் டி.ஆர்.இ.யூ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

தென்னக ரயில்வே முழுவதிலும் உள்ள ரயில்வே மருத்துவமனைகளில் 2019 ஆம் ஆண்டு ஆர்ஆர்சி தேர்வாணையம் மூலம் ஒப்பந்த முறையில் பணியில் அமர்த்தப்பட்ட ஹவுஸ் கீப்பிங், அசிஸ்டன்ட் பணியாளர்கள் கொரோனா காலத்தில் நோய் தொற்று காலத்தில்… Read More »பொன்மலை ரயில்வே மருத்துவமனை முன் டி.ஆர்.இ.யூ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்