Skip to content

தமிழகம்

அமைச்சர் சாமிநாதனின் தந்தை காலமானர்…… முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

  • by Authour

அமைச்சர் மு.பெ. சாமிநாதனின் தந்தை  பெருமாள் சாமி  இன்று காலமானார்.  அவருக்கு வயது 94. வயது மூப்பு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு கோவை   மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலை காலமானார்.… Read More »அமைச்சர் சாமிநாதனின் தந்தை காலமானர்…… முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

மயிலாடுதுறை அருகே உத்வாகநாத சுவாமி சோயிலில் மாசிமக தேரோட்டம்..

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலத்தை அடுத்த திருமணஞ்சேரியில் புகழ் பெற்ற திருமண வரம் தரும் உத்வாகநாத சுவாமி ஆலயம் அமைந்துள்ளது. நாயன்மார்களால் பாடல்பெற்ற இந்த ஆலயத்தில் சிவன், கல்யாணசுந்தரேஸ்வரராக எழுந்தருளி கோகிலாம்பாள் அம்பிகையை திருமணம் செய்து… Read More »மயிலாடுதுறை அருகே உத்வாகநாத சுவாமி சோயிலில் மாசிமக தேரோட்டம்..

புதுகை ஏம்பல் முத்தையா சுவாமி கோயிலில் தேரோட்டம்…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம் ஏம்பல் முத்தையா சுவாமி கோயில் மாசித்திருவிழா நடந்து வருகிறது.இதில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

நடிகர் சரத்குமார் சென்ற கேரவன் பஸ் மீது மோதி விபத்து…. 13 பேர் படுகாயம்… அதிர்ச்சி…

நடிகரும், சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமார் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள அவரது குலதெய்வமான ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்வதற்காக சென்றார். அவருடன் மனைவி ராதிகா, மகள்… Read More »நடிகர் சரத்குமார் சென்ற கேரவன் பஸ் மீது மோதி விபத்து…. 13 பேர் படுகாயம்… அதிர்ச்சி…

கரூரில் டாஸ்மாக் கடையில் மாவட்ட மேலாளர் தலைமையிலான குழுவினர் ஆய்வு…

  • by Authour

கரூர் மாவட்டத்தில் சுமார் 80க்கும் மேற்பட்ட அரசு மதுபான கடைகள் அமைந்துள்ளன. சமீபத்தில் தமிழகத்தில் மதுபானங்கள் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கரூர் மாவட்டத்தில் மதுபான பாட்டில்களில் அச்சடிக்கப்பட்டுள்ள எம்.ஆர்.பி விலைக்கு மேல், குவாட்டர்… Read More »கரூரில் டாஸ்மாக் கடையில் மாவட்ட மேலாளர் தலைமையிலான குழுவினர் ஆய்வு…

பெரம்பலூர் மாவட்டத்திற்கு கூட்டுக்குடிநீர் திட்டம்… அமைச்சர் கே.என்.நேருவுக்கு நன்றி தெரிவித்த எம்பி ராசா..

  • by Authour

பெரம்பலூர் மாவட்டத்தில் மக்களின் வாழ்வாதாரமான குடிநீர் தட்டுப்பாடு நீண்ட காலமாக இருந்து வந்தது. கடந்த 1996-2001 -ஆம் ஆண்டுகளில், பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் இருந்து வெற்றி பெற்று மத்திய அமைச்சராக இருந்த ஆ.இராசா பரிந்துரையை… Read More »பெரம்பலூர் மாவட்டத்திற்கு கூட்டுக்குடிநீர் திட்டம்… அமைச்சர் கே.என்.நேருவுக்கு நன்றி தெரிவித்த எம்பி ராசா..

முசிறியில்…….உலக சிந்தனை நாள் கொண்டாட்டம்

  • by Authour

உலக சாரண இயக்கத்தின்  தந்தை பேடன் பவல்  பிறந்தநாள் விழா(பிப். 22ம்தேதி) உலக சிந்தனை நாளாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில்  கடந்த 22ம் தேதி,  முசிறி நேரு பூங்காவில்  உலக சிந்தனை நாள் கொண்டாடப்பட்டது.… Read More »முசிறியில்…….உலக சிந்தனை நாள் கொண்டாட்டம்

கரூர் கற்பக விநாயகர் கோவிலில் ஸ்ரீ உன்மத்த வாராகி அம்மனுக்கு திருக்கல்யாணம்

கரூர் மினி பேருந்து நிலையம் அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் உன்மத்த வாராஹி அம்மனுக்கு மாசி மாத இரண்டாம் ஆண்டு திருக்கல்யாண வைபகம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை… Read More »கரூர் கற்பக விநாயகர் கோவிலில் ஸ்ரீ உன்மத்த வாராகி அம்மனுக்கு திருக்கல்யாணம்

தமிழக கட்சித் தலைவர்களுடன்…. தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை

  • by Authour

நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு முன் ஒவ்வொரு மாநிலத்திற்கும் இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொள்வது வழக்கம். அந்த வகையில் இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ்குமார் நேற்று இரவு விமானம்… Read More »தமிழக கட்சித் தலைவர்களுடன்…. தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை

குழந்தைகளுக்கு செக்ஸ் டார்ச்சர்…. நாகை ஆசிரியருக்கு போக்சோ

நாகை மாவட்டம் வாய்மேடு அருகே உள்ள கடினல்வயல் நடுக்காடு பகுதியை சேர்ந்தவர் தர்மலிங்கம்(வயது 58). இவர், பஞ்சநதிக்குளம் நடுச்சேத்தி ஊராட்சியை சேர்ந்தசிறுதலைக்காடு பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக கடந்த… Read More »குழந்தைகளுக்கு செக்ஸ் டார்ச்சர்…. நாகை ஆசிரியருக்கு போக்சோ