Skip to content

தமிழகம்

புதுகை சாந்தநாதர் கோவிலில் தெப்ப திருவிழா… நகை வியாபாரிகளுக்கு மரியாதை…

புதுக்கோட்டை அருள்மிகு சாந்தநாதர் ஆலய மாசிமகவிழாவில் நகைவியாபாரிகள் சார்பில் தெப்ப திருவிழா நடந்ததில் நகைவியாபாரிகள் சங்க தலைவர் வயி.ச வெங்கிடாஜலம்,லெணாசரவணன்,நகரதிமுகசெயலாளர்ஆ.செந்தில், வடக்குமாவட்ட திமுக இளைஞர்அணிஅமைப்பாளர்சண்முகம்,நகர்மன்ற முன்னாள் துணைத்தலைவர் எஸ்.ஏ.எஸ்.சேட்,உள்ளிட்டோருக்குதஙகநகைவியாபாரிகள்சங்க நிர்வாகிகள் சால்வை அணிவித்து மரியாதை… Read More »புதுகை சாந்தநாதர் கோவிலில் தெப்ப திருவிழா… நகை வியாபாரிகளுக்கு மரியாதை…

புதுகை வடக்கு, தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்…

  • by Authour

புதுக்கோட்டைவடக்கு, தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் புதுக்கோட்டையில்கற்பகவினாயகர்திருமணமண்டத்தில் நடைபெற்றது. கூட்டத்தில்தெற்குமாவட்டசெயலாளரும்,சட்டத்துறை அமைச்சருமான எஸ்.ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்சிவ.வீ.மெய்யநாதன், வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கே.கே.செல்லபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா, கழக மாநில இலக்கிய… Read More »புதுகை வடக்கு, தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்…

புதுகையில் ஜல்லிக்கட்டு… அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்…

புதுக்கோட்டை  நகரம்திருவப்பூரில் எழுந்தருளிஇருக்கும்பிரசித்திபெற்றஸ்ரீமுத்துமாரியம்மன்கோவில்பூச்சொரிதல்திருவிழாவைதொடர்ந்து இன்று கவினாடுகண்மாய்பகுதியில்நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி,   சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். இந்நிகழ்வில்மாவட்டவருவாய்அலுவலர்மா.செல்வி, புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை. … Read More »புதுகையில் ஜல்லிக்கட்டு… அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்…

புதுகையில் பூப்பிரித்தல் நிகழ்ச்சி…. கலெக்டர் பங்கேற்பு…

புதுக்கோட்டை திருவப்பூர் அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் பூச்சொரிதலை முன்னிட்டு இன்று (26.02.2024) நடைபெற்ற பூப்பிரித்தல் நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் .ஐ.சா.மெர்சி ரம்யா, கலந்துகொண்டார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி , நகர்மன்றத் தலைவர்… Read More »புதுகையில் பூப்பிரித்தல் நிகழ்ச்சி…. கலெக்டர் பங்கேற்பு…

தஞ்சை அருகே கடம்பங்குடியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு… விவசாயிகள் மகிழ்ச்சி…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் ஒன்றியம் கடம்பன்குடி மற்றும் மாறனேரி, சோழகம்பட்டி, இந்தலூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில், ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டு தற்போது அறுவடை முடிந்துள்ளது. இப்பகுதியில் அறுவடை செய்யப்பட்ட நெல் விற்பனைக்காக… Read More »தஞ்சை அருகே கடம்பங்குடியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு… விவசாயிகள் மகிழ்ச்சி…

பெரம்பலூர் அருகே ஜல்லிக்கட்டு போட்டி… அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்…

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் கொளத்தூர் கிராமத்தில்  ஜல்லிக்கட்டு போட்டியை போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் மற்றும் மாவட்ட ஆட்சியர் கற்பகம் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி… Read More »பெரம்பலூர் அருகே ஜல்லிக்கட்டு போட்டி… அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்…

மாபா பாண்டியராஜன் …. பாஜகவில் சேர திட்டமா?

  • by Authour

காங்கிரஸ் எம்.எல்.எ. விஜயதரணி  பாஜகவில் இணைந்தார். இன்னும் சிலர்  ஒருசில தினங்களில் பாஜகவில் இணைவார்கள் என்று  பாஜக தலைவர் அண்ணாமலை கூறி இருந்தார். இந்த நிலையில்   அதிமுக முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன்  பாஜகவில்… Read More »மாபா பாண்டியராஜன் …. பாஜகவில் சேர திட்டமா?

நாகை….. நடுக்கடலில் மீனவர்கள் மோதல்….. 2 பேர் கொலை….. பதற்றம்

  • by Authour

நாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து அதே பகுதியை சேர்ந்த ஆத்மநாதன் ,சிவநேசசெல்வம் இவரது சகோதரர் காளத்திநாதன் ஆகிய மூவரும்  மீன்பிடிக்க சென்றனர். நாகை துறைமுகத்திற்கு கிழக்கே 2 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.… Read More »நாகை….. நடுக்கடலில் மீனவர்கள் மோதல்….. 2 பேர் கொலை….. பதற்றம்

ராஜீவ் கொலை வழக்கு……….சாந்தன் உடல்நிலை கவலைக்கிடம்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில்  கைது செய்யப்பட்டவர்களில்  சாந்தனும் ஒருவர். இவர் இலங்கையை சேர்ந்தவர். 25 ஆண்டுகளுக்கு பின்னர் இவர் விடுதலை செய்யப்பட்டார். ஆனாலும் அவர்  திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள  வெளிநாட்டு சிறைவாசிகள்… Read More »ராஜீவ் கொலை வழக்கு……….சாந்தன் உடல்நிலை கவலைக்கிடம்

இன்று திறப்பு விழா காணும் கருணாநிதி நினைவிடத்தின் சிறப்புகள்

புதுப்பிக்கப்பட்ட அண்ணா நினைவிடம் மற்றும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி நினைவிடம் ஆகியவற்றின் திறப்பு விழா  நிகழ்ச்சி இன்று (திங்கட் கிழமை) இரவு 7 மணியளவில் நடைபெறுகிறது. இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். கருணாநிதி… Read More »இன்று திறப்பு விழா காணும் கருணாநிதி நினைவிடத்தின் சிறப்புகள்