கோவையில் தூய்மைபணியாளர்கள் பணியை புறக்கணித்து போராட்டம்…
கோவை அரசு ஆஸ்பத்திரியில் தனியார் நிறுவனத்தின் மூலம் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்படும் பினாயில், ஆசிட், பிளிச்சிங் பவுடர் போன்ற தூய்மை பொருட்கள் உடல் நலத்திற்கு தீங்கு… Read More »கோவையில் தூய்மைபணியாளர்கள் பணியை புறக்கணித்து போராட்டம்…