திமுக கூட்டணியை வீழ்த்தி பாஜக வெற்றிபெறும்…. கன்னியாகுமரி கூட்டத்தில் மோடி பேச்சு
கன்னியாகுமரி அகஸ்தீஸ்வரத்தில் இன்று காலை பாஜக தேர்தல் பிரசார கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொள்ள பிரதமர் மோடி 11.30 மணிக்கு மேடைக்கு வந்தார். அதைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் வரவேற்று… Read More »திமுக கூட்டணியை வீழ்த்தி பாஜக வெற்றிபெறும்…. கன்னியாகுமரி கூட்டத்தில் மோடி பேச்சு