Skip to content
Home » தமிழகம் » Page 62

தமிழகம்

அரியலூரில்….. ஜெயலலிதா நினைவு தினம் அனுஷ்டிப்பு

முன்னாள் முதல்வர்  ஜெயலலிதாவின் எட்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அரியலூர் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் திருவுருவ சிலைக்கு, முன்னாள் அரசு தலைமைக்கொறடாவும், அரியலூர் அதிமுக மாவட்ட  செயலாளருமான… Read More »அரியலூரில்….. ஜெயலலிதா நினைவு தினம் அனுஷ்டிப்பு

விழுப்புரம் மாவட்டத்திற்கு உதவிக்கரம் நீட்டிய திருச்சி ஜல்லிக்கட்டு அமைப்பினர்….

  • by Authour

பெஞ்சல் புயல் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் விதமாக விழுப்புரம் மாவட்டம் அரசூர், இருவேல்பட்டு மற்றும் சுற்றுவட்டார கிராமங்களுக்கு திருச்சியை சேர்ந்த ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு மீட்பு கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி… Read More »விழுப்புரம் மாவட்டத்திற்கு உதவிக்கரம் நீட்டிய திருச்சி ஜல்லிக்கட்டு அமைப்பினர்….

துணைத்தலைவரின் கணவர் அத்துமீறல்……லால்குடி நகராட்சி ஊழியர்கள் திடீர் போராட்டம்

  • by Authour

திருச்சி மாவட்டம் லால்குடி நகராட்சி அலுவலர்கள்,  தூய்மை பணியாளர்கள் ஆகியோர் இன்று காலை வழக்கம் போல பணிக்கு வந்தனர். திடீரென அவர்கள்  அலுவலகத்தின் வெளியே வந்து கதவை  சாத்திக்கொண்டு  போராட்டத்தில் ஈடுபட்டனர். நகராட்சி துணைத்தலைவர்… Read More »துணைத்தலைவரின் கணவர் அத்துமீறல்……லால்குடி நகராட்சி ஊழியர்கள் திடீர் போராட்டம்

ஜெயலலிதா நினைவு நாள்…. நினைவிடத்தில் அதிமுக உறுதி மொழி

  • by Authour

முன்னாள் முதலவர் ஜெயலலிதாவின் 8ம் ஆண்டு நினைவுநாள் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இதையொட்டி இன்று  சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.  அதிமுகவினர்   அங்கு சென்று மலர்வளையம் வைத்து  மரியாதை செலுத்தினர்.… Read More »ஜெயலலிதா நினைவு நாள்…. நினைவிடத்தில் அதிமுக உறுதி மொழி

ஜெயலலிதா நினைவு நாள்….. எடப்பாடி பழனிசாமி புகழஞ்சலி

  • by Authour

முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு நாளையொட்டி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: மக்களால் மக்களுக்காகவே தன்னைகொண்டு, தன் ஈடு இணையில்லா மக்கள் நலத் திட்டங்களால் தமிழ்நாட்டு… Read More »ஜெயலலிதா நினைவு நாள்….. எடப்பாடி பழனிசாமி புகழஞ்சலி

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில்…..ஒரு முருங்கைகாய் 50 ரூபாய்

  • by Authour

தமிழ் நாட்டில் முருங்கை சாகுபடி அதிகம் நடைபெறும் இடங்களில்  கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி  பகுதியும் ஒன்று.  செடி முருங்கை, மர முருங்கை ஆகிய இரண்டும் இங்கு சாகுபடி செய்யப்பட்டு   தமிழ்நாடு  முழுவதும் இங்கிருந்து அனுப்பப்படுவதுடன் … Read More »சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில்…..ஒரு முருங்கைகாய் 50 ரூபாய்

விருப்பு ஓய்வு தலைமை ஆசிரியைக்கு பணம் தரவில்லை… உள்ளிருப்பு போராட்டம்…

கோவை, மதுக்கரை பகுதியில் உள்ள ஒன்றிய அரசுப் பள்ளிகளில் நூற்றுக் கணக்கான ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். அதில் மதுக்கரை ஒன்றிய அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வரும் ஜெயந்திமாலா – வின் கணவருக்கு… Read More »விருப்பு ஓய்வு தலைமை ஆசிரியைக்கு பணம் தரவில்லை… உள்ளிருப்பு போராட்டம்…

அடகுக்கடை பெண் ஊழியர் மீது பொய் வழக்கு…. மா.,கம்யூ., கட்சி சாலை மறியல்..

மயிலாடுதுறை அருகே ஆண்டாஞ் சேரி பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் மகள் லாவண்யா (18). இவர் பெரம்பூர் கடைவீதியில் உள்ள பாலமுருகனது அடகு கடையில் 2 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார். அடகு கடையில் பணத்தை… Read More »அடகுக்கடை பெண் ஊழியர் மீது பொய் வழக்கு…. மா.,கம்யூ., கட்சி சாலை மறியல்..

ஐதராபாத்…. புஷ்பா 2 படம் பார்க்க சென்ற பெண்… நெரிசலில் சிக்கி பலி

 தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. ஐதராபாத்தில்  இந்த படத்தை பார்க்கச் சென்ற பெண் ஒருவர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். ஒரு குழந்தை மயக்கம் அடைந்தது..… Read More »ஐதராபாத்…. புஷ்பா 2 படம் பார்க்க சென்ற பெண்… நெரிசலில் சிக்கி பலி

கள்ளக்குறிச்சி சாராய வழக்கு…. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு அப்பீல்

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கடந்த ஜூன் மாதம் விஷச்சாராயம் குடித்து 68 பேர் பலியானார்கள். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம்  குறித்து சிபிசிஐடி  போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த… Read More »கள்ளக்குறிச்சி சாராய வழக்கு…. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு அப்பீல்