Skip to content
Home » தமிழகம் » Page 61

தமிழகம்

சொன்னதை நிறைவேற்றும் உன்னத தலைவர் முதல்வர் ஸ்டாலின்…. அமைச்சர் செந்தில் பாலாஜி பாராட்டு

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த மாதம்  5, 6 ம் தேதிகளில் கள ஆய்வுக்காக கோவை சென்றார். அப்போது அவரை,  கோவையில் உள்ள தங்க நகை செய்யும் தொழிலாளர்கள் சந்தித்து மனு கொடுத்தனர். … Read More »சொன்னதை நிறைவேற்றும் உன்னத தலைவர் முதல்வர் ஸ்டாலின்…. அமைச்சர் செந்தில் பாலாஜி பாராட்டு

தஞ்சையில் 3 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்… ரூ. 50 ஆயிரம் அபராதம்…

தஞ்சை மாநகராட்சி பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து தஞ்சை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் உத்தரவின் பேரில் மாநகராட்சி ஆணையர் கண்ணன் வழிகாட்டுதலின்பேரில்… Read More »தஞ்சையில் 3 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்… ரூ. 50 ஆயிரம் அபராதம்…

தஞ்சை… வீட்டுவாசலில் நிறுத்தியிருந்த டூவீலரை திருடிய வாலிபர் கைது..

தஞ்சை விளார் சாலை அண்ணாநகரை சேர்ந்தவர் பசுபதி மகன் மணிகண்டன் (21). கூலி தொழிலாளி. இவர் நேற்று தனது வீட்டு வாசலில் இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்திருந்தார். பின்னர் திரும்பி வந்து பார்த்த போது… Read More »தஞ்சை… வீட்டுவாசலில் நிறுத்தியிருந்த டூவீலரை திருடிய வாலிபர் கைது..

தஞ்சை அருகே ஆசிரியையிடம் 5 பவுன் தாலிச்செயின் பறிப்பு….

  • by Authour

தஞ்சாவூர் அருகே மாதாக்கோட்டை காவேரி நகர் கிழக்கு கங்கா நகரை சேர்ந்தவர் குணசேகரன். இவரது மனைவி சாந்தி (61). இவர் எடமேலையூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று மாலை… Read More »தஞ்சை அருகே ஆசிரியையிடம் 5 பவுன் தாலிச்செயின் பறிப்பு….

பெஞ்சல் புயல் நிவாரணம்…. முதல்வர் ஸ்டாலின் 1மாத ஊதியம் நன்கொடை

  • by Authour

பெஞ்சல் புயலால் பல மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன.  அங்கு நிவாரண பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் இன்று காலை முதல்வர் ஸ்டாலின்  தனது 1 மாத சம்பளத்தை  முதல்வரின் பொது நிவாரண  நிதிக்காக  காசோலையாக … Read More »பெஞ்சல் புயல் நிவாரணம்…. முதல்வர் ஸ்டாலின் 1மாத ஊதியம் நன்கொடை

தஞ்சை…. பொதுமக்களிடம் கத்தி முனையில் பணம் பறித்த நபர் கைது…

  • by Authour

தஞ்சை டவுன் கரம்பை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 40). இவர் நேற்று முன்தினம் கல்லணை கால்வாய் சாலை சுற்றுலா மாளிகை அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒருவர் சுரேஷ்குமாரிடம்… Read More »தஞ்சை…. பொதுமக்களிடம் கத்தி முனையில் பணம் பறித்த நபர் கைது…

கும்பகோணம் அருகே சுவாமிமலை கோவிலில் கார்த்திகையையொட்டி…. கொடியேற்றம்..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே சுவாமிமலையில் சுவாமிநாத சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் முருகனின் அறுபடை வீடுகளில் 4-ம் படை வீடாகும். இக்கோவிலில் ஆண்டுதோறும் திருக்கார்த்திகை திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு… Read More »கும்பகோணம் அருகே சுவாமிமலை கோவிலில் கார்த்திகையையொட்டி…. கொடியேற்றம்..

அமிர்தகடேஸ்வரர் ஆலய வெள்ளி ரத வெள்ளோட்டம்….. அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்

மயிலாடுதுறை மாவட்டம்  திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் பக்தர்களின் நன்கொடையால்மட்டுமே 250கிலோ எடை கொண்ட வெள்ளி ரதம்  ரூ.3கோடி செலவில்   உருவாக்கப்பட்டது. இந்த வெள்ளி ரதத்தின் வெள்ளோட்டம் இன்று காலை நடைபெற்றது. அமிர்தகடேஸ்வரர் சந்நிதி முன்பாக… Read More »அமிர்தகடேஸ்வரர் ஆலய வெள்ளி ரத வெள்ளோட்டம்….. அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் வௌ்ளி ரதம் வௌ்ளோட்டம்… அமைச்சர் சேகர்பாபு பங்கேற்பு…

பிரசித்தி பெற்ற திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் வெள்ளி ரதம் வெள்ளோட்டம் நடைபெற்றது. இவ்விழாவில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கலந்துகொண்டார்.தருமபுரம் ஆதீன பராமரிப்பில் இருக்கும் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் பக்தர்களின் நன்கொடையால்மட்டுமே 250கிலோ… Read More »திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் வௌ்ளி ரதம் வௌ்ளோட்டம்… அமைச்சர் சேகர்பாபு பங்கேற்பு…

வெள்ளம் பாதித்த மாவட்டங்களுக்கு 100 டன் அரிசி….. திமுக வழங்கியது

  • by Authour

பெஞ்சல் புயல்  கடந்த 30ம் தேதி தாக்கியது. இதில்  விழுப்புரம், கடலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி , சேலம், கள்ளக்குறிச்சி , திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டது.  பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள  மக்களுக்கு திமுக… Read More »வெள்ளம் பாதித்த மாவட்டங்களுக்கு 100 டன் அரிசி….. திமுக வழங்கியது