கொள்ளிடம் ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு…
திருச்சி மாவட்டம் நம்பர் 1 டோல்கேட் கொள்ளிடம் ஆற்றில் அடையாளம் தெரியாத 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக பிச்சாண்டார் கோயில் கிராம நிர்வாக அலுவலர் கண்ணனுக்கு அப்பகுதி பொதுமக்கள் தகவல் கொடுத்தனர்.… Read More »கொள்ளிடம் ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு…