சிறுமிக்கு பாலியல் தொல்லை….மயிலாடுதுறை விவசாயிக்கு ஆயுள் தண்டனை
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா சித்தாம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன்(வயது 53). விவசாய கூலித்தொழிலாளியான இவர் கடந்த 2020-ம் ஆண்டு 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து மயிலாடுதுறை அனைத்து மகளிர்… Read More »சிறுமிக்கு பாலியல் தொல்லை….மயிலாடுதுறை விவசாயிக்கு ஆயுள் தண்டனை